திரு.கந்தசாமி –தலைவன்கோட்டை கிராமத்தில் குளம் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு போராடி வரும் சமூக ஆர்வலருக்கு தகவல்பெறும் உரிமை சட்டம் பிரிவு 2J யின் யுடிஆருக்கு முந்தைய புலப்படங்களை கடையநல்லூர் தாலுக்காவில் நேரடியாக ஆய்வு செய்துவிட்டு வந்த தருணம்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#tenkasi #tenkasidistrict #kandayanallur #taluk #2j #rti #RTI #preudr #UDR #Thalaivankottai #village #socialactivisit #Kandaswamy