தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 பிரிவு 2J யின் கீழ் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம கணக்கு பூராவும் ஆய்வு செய்து குறிப்பெடுத்து கொண்டேன். நமது கட்சிக்காரருக்கு எங்கு சிக்கல் ஆரம்பித்தது என்ற மூலத்தை 3 மணி நேரத்தில் கண்டறிந்தேன். சிக்கலின் மூலம் தெரியாமல் கட்சிகாரரும் அவர் வழக்கறிஞரும் ஐந்து ஆண்டுகள் அங்கிங்கெனாதபடி சுற்றி வந்துள்ளனர். ஆர்டிஐ நிலசிக்கலுக்கு தகவல்களை சேகரிப்பதில் பெரும் கருவி!என்பதை மீண்டும் நிரூபணம் செய்து இருக்கிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளார், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Krishnagiri #district #2J #Right_to_Information_Act #problem #lawyer #great_tool #righttoinformation #rti #law #humanrights #legalnews #lawyer #rights #justice #court #india #fundamentalrights #indianlaw #legaladvice #rtiact #legal #attorney #lawyerlife #righttofreedom #news #righttoknow #contractlaw #legalsystem #legislation #information #legalissues #legaldocumentation #legaltips #justiceforall #intellectualproperty #cyberlaw