கற்பழிக்கப்பட்ட உடல் ஊனமுற்ற பெண்ணிற்கு ஒரே மாதிரியான இழப்பீட்டுத் தொகையை அந்தந்த மாநில அரசுகள் வழங்க வேண்டும். குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகையாக ரூ.10,00,000/- வரை வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

You must be logged in…

Read Moreகற்பழிக்கப்பட்ட உடல் ஊனமுற்ற பெண்ணிற்கு ஒரே மாதிரியான இழப்பீட்டுத் தொகையை அந்தந்த மாநில அரசுகள் வழங்க வேண்டும். குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகையாக ரூ.10,00,000/- வரை வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
ஒரு குற்றவியல் வழக்கில் ஏற்கனவே சாட்சியம் அளித்துள்ள ஒரு சாட்சியைத் திரும்ப அழைத்து (Re-Call) குறுக்கு விசாரணை செய்வதற்கு அனுமதியளிக்கும்படி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டால், அந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்கும் நிலையில், சாட்சிக்கான படியை (Witness Batta) எந்தநெறிமுறைப் பின்பற்றி நிர்ணயிக்க வேண்டும்?

You must be logged in…

Read Moreஒரு குற்றவியல் வழக்கில் ஏற்கனவே சாட்சியம் அளித்துள்ள ஒரு சாட்சியைத் திரும்ப அழைத்து (Re-Call) குறுக்கு விசாரணை செய்வதற்கு அனுமதியளிக்கும்படி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டால், அந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்கும் நிலையில், சாட்சிக்கான படியை (Witness Batta) எந்தநெறிமுறைப் பின்பற்றி நிர்ணயிக்க வேண்டும்?
மாற்றவணங்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எதிரி நீதிமன்றத்தில் முன்னிலையாக நிலையில் அவருக்குத் தண்டனை அளித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததோடு, எதிரி மீது பிணையில் விடமுடியாத பிடிகட்டளையையும் (Non Bailable Warrant) பிறப்பித்துள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல், பிடிகட்டளையை இரத்துச் செய்யாமல் அந்தத் தீர்ப்பின் மீது ஒரு மேல்முறையீட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எதிரி தாக்கல் செய்ய முடியுமா?

You must be logged in…

Read Moreமாற்றவணங்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எதிரி நீதிமன்றத்தில் முன்னிலையாக நிலையில் அவருக்குத் தண்டனை அளித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததோடு, எதிரி மீது பிணையில் விடமுடியாத பிடிகட்டளையையும் (Non Bailable Warrant) பிறப்பித்துள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல், பிடிகட்டளையை இரத்துச் செய்யாமல் அந்தத் தீர்ப்பின் மீது ஒரு மேல்முறையீட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எதிரி தாக்கல் செய்ய முடியுமா?
ஒரு கற்பழிப்புக் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அயர்லாந்து நாட்டில் வசித்து வருகிற நிலையில், அவருடைய வாக்குமூலத்தைக் காணொலிக் காட்சி மூலம் பதிவு செய்வதற்கு எந்த வகையான நடைமுறையை விசாரணை நீதிமன்றம் பின்பற்ற வேண்டும்?

You must be logged in…

Read Moreஒரு கற்பழிப்புக் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அயர்லாந்து நாட்டில் வசித்து வருகிற நிலையில், அவருடைய வாக்குமூலத்தைக் காணொலிக் காட்சி மூலம் பதிவு செய்வதற்கு எந்த வகையான நடைமுறையை விசாரணை நீதிமன்றம் பின்பற்ற வேண்டும்?
வாகன விபத்தில் சிறுகாயம் ஏற்பட்டு, அதற்குச் சிகிச்சை பெற்றிருந்தாலும், வருவாய் இழப்பிற்காக இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா?

You must be logged in…

Read Moreவாகன விபத்தில் சிறுகாயம் ஏற்பட்டு, அதற்குச் சிகிச்சை பெற்றிருந்தாலும், வருவாய் இழப்பிற்காக இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா?
ஒரு விபத்து இயந்திரக் கோளாறினால் ஏற்பட்டுள்ளது என்கிற வாதத்தை முன் வைப்பதினால், இழப்பீடு வழங்கும் கடப்பாட்டிலிருந்து (Liability) போக்குவரத்துக் கழகத்தை விலக்கி விட முடியுமா?

You must be logged in…

Read Moreஒரு விபத்து இயந்திரக் கோளாறினால் ஏற்பட்டுள்ளது என்கிற வாதத்தை முன் வைப்பதினால், இழப்பீடு வழங்கும் கடப்பாட்டிலிருந்து (Liability) போக்குவரத்துக் கழகத்தை விலக்கி விட முடியுமா?
மருத்துவக் காப்பீட்டுப் பாலிசி எடுக்கும் போது, பாலிசி எடுப்பவர் அவருக்கிருந்த இரத்த அழுத்த நோயைப் பற்றிக் குறிப்பிடாத நிலையில், அவருக்கு ஏற்பட்ட இருதயக் கோளாறு இரத்த அழுத்த நோயினால் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, இருதய அறுவைச் சிகிச்சைக்கான செலவு தொகையைக் காப்பீட்டு நிறுவனம் வழங்க மறுக்க முடியுமா?

You must be logged in…

Read Moreமருத்துவக் காப்பீட்டுப் பாலிசி எடுக்கும் போது, பாலிசி எடுப்பவர் அவருக்கிருந்த இரத்த அழுத்த நோயைப் பற்றிக் குறிப்பிடாத நிலையில், அவருக்கு ஏற்பட்ட இருதயக் கோளாறு இரத்த அழுத்த நோயினால் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, இருதய அறுவைச் சிகிச்சைக்கான செலவு தொகையைக் காப்பீட்டு நிறுவனம் வழங்க மறுக்க முடியுமா?
ஒரு கடனுறுதிச் சீட்டில் சாட்சிகளின் கையொப்பத்தைக் கட்டாயம் பெற வேண்டுமா? கையெழுத்து நிபுணரை விசாரிக்காமல், அவரால் கொடுக்கப்பட்ட கருத்துரையைச் (Opinion) சான்றாவணமாகக் குறியீடு செய்ய முடியுமா? மாற்றாவணங்கள் சட்டம் பிரிவு 118-இல் கூறப்பட்டுள்ள அனுமானத்தை (Presumption) எந்த நிலையில் நீதிமன்றம் வாதிக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும்?

You must be logged in…

Read Moreஒரு கடனுறுதிச் சீட்டில் சாட்சிகளின் கையொப்பத்தைக் கட்டாயம் பெற வேண்டுமா? கையெழுத்து நிபுணரை விசாரிக்காமல், அவரால் கொடுக்கப்பட்ட கருத்துரையைச் (Opinion) சான்றாவணமாகக் குறியீடு செய்ய முடியுமா? மாற்றாவணங்கள் சட்டம் பிரிவு 118-இல் கூறப்பட்டுள்ள அனுமானத்தை (Presumption) எந்த நிலையில் நீதிமன்றம் வாதிக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும்?
அடைமானம் வைக்கப்பட்ட சொத்தை அடைமானத்திலிருந்து மீட்பதற்காக ஒரு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டால் அந்த வழக்கிற்கான நீதிமன்றக் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்?

You must be logged in…

Read Moreஅடைமானம் வைக்கப்பட்ட சொத்தை அடைமானத்திலிருந்து மீட்பதற்காக ஒரு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டால் அந்த வழக்கிற்கான நீதிமன்றக் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்?