வாகன விபத்தில் இறக்க நேரிட்ட +2 படிக்கும் மாணவரின் மாத வருமானமாக ரூ. 9,000/- என்று தீர்ப்பாயம் நிர்ணயித்துள்ளது அதிகப்படியான ஒன்றா?

You must be logged in…

Read Moreவாகன விபத்தில் இறக்க நேரிட்ட +2 படிக்கும் மாணவரின் மாத வருமானமாக ரூ. 9,000/- என்று தீர்ப்பாயம் நிர்ணயித்துள்ளது அதிகப்படியான ஒன்றா?
வாகன விபத்தில் இறந்து போன பெண் வீட்டை நிர்வகித்து வரும் மனைவியாக உள்ளதால், அவருடைய மதிப்பைக் குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும், அத்தகைய பெண்களின் பங்களிப்பு இந்நாட்டையே நல்ல தேசமாக மாற்றி விடுகிறது என்று உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது

You must be logged in…

Read Moreவாகன விபத்தில் இறந்து போன பெண் வீட்டை நிர்வகித்து வரும் மனைவியாக உள்ளதால், அவருடைய மதிப்பைக் குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும், அத்தகைய பெண்களின் பங்களிப்பு இந்நாட்டையே நல்ல தேசமாக மாற்றி விடுகிறது என்று உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது
வழக்குச் சொத்துக் குறித்து வாதிக்குச் சாதகமாகத் தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டு, அந்தத் தீர்ப்பாணையை நிறைவேற்றுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்றுதல் மனுவில் (Execution Petition) மூன்றாம் நபர் ஒருவர் (Third Party) ஒரு தடங்கள் விண்ணப்பத்தை தாக்கல் (Obstruction Application) செய்ய முடியுமா?

You must be logged in…

Read Moreவழக்குச் சொத்துக் குறித்து வாதிக்குச் சாதகமாகத் தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டு, அந்தத் தீர்ப்பாணையை நிறைவேற்றுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்றுதல் மனுவில் (Execution Petition) மூன்றாம் நபர் ஒருவர் (Third Party) ஒரு தடங்கள் விண்ணப்பத்தை தாக்கல் (Obstruction Application) செய்ய முடியுமா?
ஓர் உரிமையியல் வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சிகளைத் திரும்ப அழைத்து, மீண்டும் குறுக்கு விசாரணை செய்வதற்கு அனுமதியளிக்கும்படி கோரித்தாக்கல் செய்யப்படும் மனுக்களை எந்த நெறிமுறையின்படி விசாரணை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்?

You must be logged in…

Read Moreஓர் உரிமையியல் வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சிகளைத் திரும்ப அழைத்து, மீண்டும் குறுக்கு விசாரணை செய்வதற்கு அனுமதியளிக்கும்படி கோரித்தாக்கல் செய்யப்படும் மனுக்களை எந்த நெறிமுறையின்படி விசாரணை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்?
வாதி வழக்குரையோடு தாக்கல் செய்யாத ஓர் ஆவணத்தைப் பிரதிவாதியிடம் குறுக்கு விசாரணையின் போது காட்டி, அதுகுறித்து அவரிடம் கேள்வி கேட்க முடியுமா? ஓர் ஆவணத்தின் புகைப்பட நகலை எந்த நிலையில் சான்றாவணமாகக் குறியீடு செய்ய முடியும்?

You must be logged in…

Read Moreவாதி வழக்குரையோடு தாக்கல் செய்யாத ஓர் ஆவணத்தைப் பிரதிவாதியிடம் குறுக்கு விசாரணையின் போது காட்டி, அதுகுறித்து அவரிடம் கேள்வி கேட்க முடியுமா? ஓர் ஆவணத்தின் புகைப்பட நகலை எந்த நிலையில் சான்றாவணமாகக் குறியீடு செய்ய முடியும்?
ஒரு வழக்குரையில் வழக்கிற்க்குத் தேவையான நபர்களை நபர் வழக்குத்தரப்பினர்களாகச் சேர்க்கவில்லை (Nonjoinder of Parties) என்று குறிப்பிட்டு, அந்த வழக்குரைக்கு எண் வழங்க மறுத்து, வழக்குரையை ஒரு நீதிமன்றம் (Return of Plaint) திருப்ப முடியுமா?

You must be logged in…

Read Moreஒரு வழக்குரையில் வழக்கிற்க்குத் தேவையான நபர்களை நபர் வழக்குத்தரப்பினர்களாகச் சேர்க்கவில்லை (Nonjoinder of Parties) என்று குறிப்பிட்டு, அந்த வழக்குரைக்கு எண் வழங்க மறுத்து, வழக்குரையை ஒரு நீதிமன்றம் (Return of Plaint) திருப்ப முடியுமா?
குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டபடி வழக்குச் செலவு தொகையைக் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறியதை மன்னித்து, வழக்குச் செலவு தொகையைச் செலுத்தக் கால அவகாசம் கோரித்தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்து குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஏற்புடைய ஒன்றா?

You must be logged in…

Read Moreகுடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டபடி வழக்குச் செலவு தொகையைக் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறியதை மன்னித்து, வழக்குச் செலவு தொகையைச் செலுத்தக் கால அவகாசம் கோரித்தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்து குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஏற்புடைய ஒன்றா?
ஒரு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை, மற்றொரு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் தாக்கல் செய்வதற்கு என்ன நெறிமுறை பின்பற்றப்பட வேண்டும்?

You must be logged in…

Read Moreஒரு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை, மற்றொரு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் தாக்கல் செய்வதற்கு என்ன நெறிமுறை பின்பற்றப்பட வேண்டும்?
ஓர் உரிமையியல் வழக்கில் கீழமை நீதிமன்றம் தீர்ப்பாணை பிறப்பித்ததற்குப் மேல்முறையீடு பின்னர், தாக்கல் செய்வதற்கு முன்னர், அந்த வழக்குத் தரப்பினர்களில் ஒருவர் காலமாகிவிட்ட நிலையில், இறந்து போன வழக்குத்தரப்பினரின் சட்டமுறைப் பிரதிநிதியால் (Legal Representative) ஒரு மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டால், அந்த மேல்முறையீட்டை நீதிமன்றக்கோப்பிற்கு ஏற்றுக் கொள்வதற்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள நீதிமன்றங்கள் என்ன நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்?

You must be logged in…

Read Moreஓர் உரிமையியல் வழக்கில் கீழமை நீதிமன்றம் தீர்ப்பாணை பிறப்பித்ததற்குப் மேல்முறையீடு பின்னர், தாக்கல் செய்வதற்கு முன்னர், அந்த வழக்குத் தரப்பினர்களில் ஒருவர் காலமாகிவிட்ட நிலையில், இறந்து போன வழக்குத்தரப்பினரின் சட்டமுறைப் பிரதிநிதியால் (Legal Representative) ஒரு மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டால், அந்த மேல்முறையீட்டை நீதிமன்றக்கோப்பிற்கு ஏற்றுக் கொள்வதற்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள நீதிமன்றங்கள் என்ன நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்?