IPT யில் படிக்கும் Friend கருப்பு செந்திலை
CPT பையன் அடித்து விட கேள்விபட்ட நான் அவன் முகத்தை உடைக்க அடிபட்ட பாம்பாக கொஞ்சநாள் கழித்து மத்திய கைலாஷ் பஸ் ஸ்டாப்பில் 10 பேரோடு சுத்து போட கதி கலங்கிநிற்கும் போது மச்சான் வந்துட்டேன்னு பஸ் ஸ விட்டு இறங்கினான் அஜித் அவ்ளோதான் கூட நண்பன் இருக்கான் என்ற தெம்பில் 10 பேரையும் இருவரும் தெறிக்கவிட்டோம்.கொஞ்ச நேரத்தில் விஷயம் தீயாய் பரவி CPT மெக்கானிக்ல் டிப்பார்ட்மெண்டே 100 பேராய் கையில் கிடைத்ததை எடுத்துகொண்டு திரண்டு வர நாங்கள் இருவருமே நாங்கள் படிக்காத IPT காலேஜ் குள் நுழைந்து மாணவர்களோடு வகுப்பில் கரைந்துவிட IPT ஆசிரியர்ஒருவர் உதவியுடன் நாங்கள் தப்பித்துவிட திரண்டு வந்த மாணவர்கள் பொங்கி எழ CPT collage IPT collage க கலவரம் என்று ஆக்கிவிட்ட பெருமை எங்களுடையது.மச்சான் அஜித் மோசமான Environmental ல்ல கூட நிதானமா யோசிப்பான்.
Emotional ஆக உனக்கு ஒன்னுன்னா நா இருப்பேண்டா என்று ஆபத்து நேரத்தில் இருப்பவன் நண்பன்

நண்பரகள் தின வாழ்த்துக்கள்

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும்.

https://www.amazon.in/dp/B07RNQTLD3

#IPT #CPT #மெக்கானிக்ல் #டிப்பார்ட்மெண்டே #காலேஜ் #collage #Environmental #Emotional #friend