அறக்கட்டளையின் நோக்கம்
1)நிலம் சம்மந்தபட்ட பதிவுதுறை,வருவாய்துறை,சர்வே துறை,நிலசீர்திருத்த துறை உட்பட்ட அரசினுடைய பல்வேறு துறைகளில் நடக்கும் சேவைகளை அரசின் கொள்கை முடிவுகளை
அடிதட்டு மற்றும நடுத்தர மக்களுக்கு எளிமையாக புரியும் வித த்தில் சொல்லி கொடுப்பது மற்றும் பரப்புவது
2)தமிழநாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் நிலம் சம்மந்தபட்ட பயிற்சி வகுப்புகளையும் இலவச ஆலோசனை முகாம்களையும் நடத்துவது
3)அறக்கட்டளை உறுப்பினராக இணைந்தவர்களுக்கு அமைப்பின் உறுப்பினர் அட்டை வழங்குவது
4)அறக்கட்டளை சார்பாக நில சிக்கல்களை தீர்க்க் தகவல்அறியும் உரிமை சட்டம்,முதல்அமைச்சரின் தனி பிரிவு மனு,மாவட்ட ஆட்சியிரின் மனு,மாவட்ட சமரச மையம்,இலவச சட்ட உதவி மையம் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களின் நில சிக்கல்களை தீர்த்து கொள்வதற்கு வகுப்புகள் நடத்துவது வழிகாட்டுதல்கள் செய்வது
5)கிராம்புறங்களில் நலிந்த பிரிவினருக்கு வீட்டு மனைகள் இல்லை என்றால் அதனை வாங்கிதருவதற்கு முயற்சி மேற்கொள்வது
6)வெளிநாடுகளில் வெளிமாநிலங்களல் உழைத்து சம்பாதித்து தமிழநாட்டில் நிலம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் நிலம் சம்மந்தபட்ட கல்வியை போதித்து விழிப்படைய வைப்பது
7)சொத்து விஷயங்களில் பாதிக்கபடும் பெணகள் ,ஒடுக்கபட்ட மக்கள்,நலிந்த பிரவினர்களுக்கு உறுதுணையாக விளங்குவது
8)சொத்துரிமைமாற்று சட்டம், சர்வே சட்டம், வாரிசுரிமை சட்டம், நில உச்சவரம்பு சட்டம் மற்றும் நகர்புற நில உச்ச வரம்புசட்டம்
9)சமூக ஊடகங்கள் மூலமாக ஆலோசனை குழுக்களை உருவாக்கி செயல்படுவது.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளார், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#land_registration #revenue_department #survey_department #land_reform_department #training #courses #freeconsulting #counseling #camps