கடந்த மூன்று மாதங்களாக கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் தேவையான தூக்கமும இல்லாமல் அதிகபடியான அளவு அலைச்சல் விற்பனையும் பத்திரபதிவும் இல்லாத்தால் கடந்த இரண்டு வருடங்களாக விஸ்தரித்து இருந்த வியாபாரங்களை சுருக்கி கொள்ள வேண்டிய நிலை.
வாடிக்கையாளர்கள்,நிறுவன முகவர்கள்,கடன் கொடுத்தவரகள்,முதலீட்டாளர்கள் என்று எல்லா பக்கமும் பாதிக்கபட்டு கம்பெனி பற்றிய சைக்காலஜி கெட்டு போய் சாம பேத தான தண்ட முறையிலும்
நெகட்டிவ் எமோஷ்னலாகவும் கொடுக்கின்ற நெருக்குதல்களை அவர்களின் நிலைமை புரிந்து கொண்டு அவரகளுக்கு பரிவோடும் பதில் அளித்தல், அதற்கான நடவடிக்கைகள் எடுத்தல் மேலும் நிறுவன மறு கட்டுமானத்திற்கு புதிய சந்தையை ஏற்படுத்துதல்,புதியவியாபார திட்டத்தை அமுல் படுத்துதல் என்று அதிகபடியான களப்பணிகள்.
என்னுடன் இருக்கும் Second Line leaders க்கு ஆழ்மனதில் குழப்பமும் கலக்கமும் என்ற வைரஸகள் வந்துவிட அவற்றிறக்கு எல்லாம் Anti Virus போட வேண்டிய வேலை.கடந்த10 ஆண்டுகளாக எளிமையாக வேலை பாரத்துவிட்டு Medium Performer ஐ எல்லாம் High Performer ஆக்குவதற்காள வேலைகள்
என ஒரளவுக்கு எல்லாம் கைக்குள் வந்து இருக்கிறது.
எனக்கும் கொஞ்சம் Change தேவைபடுவதால்அடுத்த புத்தகம் எழுதவும் சமூக ஊடகங்களில் நிலம் சம்மந்த்பட்ட கேள்விகளுக்கு விரிவான பதில் கட்டுரை எழுதவும் Blog .YouTube மற்றும் Podcast போடுவதற்கு அடுத்த ஆறுமாத்த்திற்கு Content தயார் செய்யவும் மதுராந்தகம் Office Environment இல் இருந்து என்னை தனிமை படுத்தி கொண்டு பாண்டிசேரியில் இயங்கி வரும் மௌரியன் IAS பயிற்சி வரும் 15 நாட்களுக்கு தங்கி அங்கு இருக்கும் மாணவரகளுக்கு புற சூழல்எப்பிடி இருந்தாலும்யார் நெகட்டிவா மகுடிஊதினாலுமகாதுல வாங்காமநமக்கு என்னவேணுமொ அதுக்காகஅதிகமா உழைக்கிறஆளா இருந்தா மட்டும்தான் வெற்றியதொடுவதற்கான் மைண்ட கோச்சிங் பயிற்சி அளித்தல்
ரோமன் ரோலண்ட் நூலகத்தில் புத்தகம் மற்றும் Blog எழுத Reference எடுப்புது எழுதுவது அர்விந்தர் ஆசிரமத்தில் தியானம் அப்படியே மேலோட்டமாக பிஸினஸை மேற்பாரவையிடுதல்,மேலும் நண்பர் பாரதி அண்ணன் இளையராஜாவுடன் அன்பு பாராட்டுதல் என்று திட்டமிட்ட நாட்களை கழிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.
குறிப்பு: நிலம் தொடர்பாக சிக்கலகளுக்கு இலவச ஆலோசனை பெறபாண்டிசேரி சுற்று வட்டாரத்தில் இருப்பவரகள இந்த வாரத்தில் என்னைஅணுகலாம் உதவி செய்ய தயாராய் இருக்குறேன்
இப்படிக்கு
சா.மு,பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட்பயிற்சியாளர்/
தொழில்முனைவர்
தொடர்புக்கு : 9841665836
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும்.