சின்னமனூர் தம்பி அருண் அவர்களுடன்!
தேனி மாவட்டத்தின் அழகான நகரமான இராணி மங்கம்மாளின் தளபதி சின்னம்ம நாயக்கர் உருவாக்கிய சின்னம்ம நாயக்கனூர் நான் இன்று சின்னமனூர் என்று சொல்கிறார்கள். அந்த ஊரில் இருந்து தம்பி அருண் அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக பூமிதான நில சிக்கல் சம்மந்தமாக தொடர்பில் இருக்கிறார்.
அவரின் நிலத்தை தவறாக பூமிதான நிலம் என்று யூடிஆரில் வகைபடுத்தி விட்டார்கள். அதனை தான் யுடிஆர் பூமிதானம் நிலம் இல்லை என்று திருத்தி இருக்கிறார். அதனை திருத்துவதற்கு என்னுடைய எழுத்துகளும் என்னுடைய வீடியோவும் நமது நிலம் உங்கள் எதிர்காலம் டெலகிராம் குழுவும் மிகவும் உதவிகாரமாக இருந்தது என்று சொல்லி என்னை அன்பின் நிமித்தமாக சந்தித்தார்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
9841665836