காலை பத்து மணிக்கு சென்றுவிட்டேன்.என்னை தவிர யாருக்கும் அனுமதி இல்லை!போட்டோ எடுக்க கூடாது. ஜெராக்ஸ் கிடையாது பார்த்து குறிப்பு மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும் போன்ற கண்டிப்புடன் என் அடையாள அட்டையை பலமுறை சோதித்து எனக்கு என்று சானிட்டைஸ் செய்யபட்ட டேபிளை ஒதுக்கினார்கள்.அங்கு ஒரு ஒயிட் போர்டில் என் பெயர் எழுதி ஆர்டிஐ என்று எழுதி வைத்து இருந்தார்கள்.
1960 ஆண்டு கோப்புகள் ஐந்து எடுத்து வந்து கொடுத்தார்கள் அனைத்தும் ஆழமாக நிதானமாக படித்துவிட்டேன்.800 பக்கங்களும் முடித்துவிட்டேன்.தேவையானதை ஒரு பெரிய நோட்டில் எழுதி கொண்டேன்.
மதிய உணவுக்கு வெளியே வந்தேன் இனி மீண்டும் புதிய கோப்புகள் ஆராய உள்ளே போகிறேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#rti #2j #document #read #deeply #calmly