புதுசேரியில் நில அபகரிப்பு !!
நில மோசடி, போலி ஆவணங்கள் எல்லாம் அதிகமாகவே நடக்கிறது. பிரெஞ்சு கட்டுபாட்டில் இருந்த போது நடந்த பிரெஞ்சு பத்திர பதிவு முறைகளும் அடுத்து தற்போது நாம் பயன்படுத்தும் ஆங்கிலேய பத்திர பதிவு முறைகளும் ஆவணங்களும் வேறு வேறு. இப்பொழுது பாண்டிசேரியில் வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் ஆங்கிலேய சட்டத்தை படித்துவிட்டு வருகிறார்கள். பழைய பத்திரங்களின் நடைமுறைகளும் பிரெஞ்சு மற்றும் இந்திய குடியுரிமை மரபுகளும் தற்பொழுது யாரும் பெரிய அளவில் புரிந்து இருப்பதாக தெரியவில்லை. இந்த வாய்ப்பை பயனபடுத்தி பல புதுசேரி சொத்துகளில் ஆவண குழப்பங்களை புதுவிதமான சிக்கல்களை உருவாக்கி நில அபகரிப்பு முயற்சிகள் நடக்கிறது. மேலும் பிரான்சில் இருப்பவர்கள் அடிக்கடி இங்கு வர வாய்ப்பில்லாமல் இருப்பவர்களுடைய சொத்துகள் எல்லாம் அதிக அளவில் நில அபகரிப்பு சரச்சைக்குள் வந்துவிடுகிறது. என்னால் பிரெஞ்சு ஆங்கிலோ ஆவண முறைகளின் உள்ள வேறுபாடுகளை கள நிலவரங்களை அனுபவங்களின் மூலம் உணர்ந்து இருக்கிறேன்.பிரான்சில் இருப்பவர்களின் ஒயிட் டவுன் மற்றும் இதர சொத்துகளில் சிக்கல் இருந்தால் அதனை சரிபடுத்தவும் வழிகாட்டவும் பாதுகாத்து கொடுக்க துணை நிற்கவும் என்னால் முடியும்.
சொத்துக்கள் சேரட்டும்
ஐஸ்வர்யம் பெருகட்டும்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
www.paranjothipandian.com
9962265834
#Land_grabbing #Puducherry #Land_scams #fake_documents #French_deed #registration #French_rule #Puducherry #properties