புழல் சிறை எதிரே களபணி!!!
 
புழல் சிறைக்கு எதரில் இருக்கும் சாலையில்
சிவன் கோயிலுக்கு அடுத்து ஒரு அரசு ஒப்படைக் கொடுத்த மனைப் பிரிவில்அனைத்து மனைகளும் பட்டாவாகிவிட்டன.
ஆட்டோ ஓட்டும் நமது வாடிக்கையாளரின் ஒரே ஒரு மனை மட்டும் இன்னும் தரிசாகவே வைத்து இருக்கிறார்கள்.
பலகட்ட ஆர்டிஐ தகவலுக்கு பிறகு பிரச்சனையின் சாராம்சம் புரிந்து விட்டது. கள ஆய்வும் செய்தேன் இனி பட்டா வாங்கி விடலாம் என்று சொல்லி இருக்கிறேன்!
 
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
Part-1
Part-1
Part-2
Part-2
www.paranjothipandian.in
 
#roaring_prison #land #plot #rti #problem #issue #patta #barren #paranjothi_pandian #author #trainer #writer #consulting