படத்தில் இருக்கன்ற ஐயா!! அவர்கள் மோடிஜி 9மணிக்கு விள்கேற்ற சொன்னதை ஜாதகத்துடன் சரி என்று விளக்குவது போல ஒரு வீடியோ என் முகநூலில் வந்தது. அந்த சேனல் சென்று பார்த்தேன் D என்று logo போட்டு நிறைய ஜாதக வீடியோ போட்டு இருக்கிறார். இவரை எங்கேயோ போய் பார்த்தோமே என்று யோசித்து யோசித்து பாரத்தேன் ஆஆஆ பிடிச்சிட்டேன்!!

கோயமுத்தூர் எட்டிமடை மடை பக்கத்தில் நம்மவீடு என்ற கருங்கல்லால் வீடு கட்டி தருவதாக யூடியுப்பில் சந்தைபடுத்தி கொண்டு இருந்தார். ஐயா பேரு முரளி !!. நானும் எனது டீமும் கூட நேரடியாக சென்று பாரத்தோம். இரண்டு மாடல் வீடு போட்டு இருந்தாரகள்.கட்டுமானத்திற்கு அஸ்திவாரம் போட்டு கொண்டு இருந்தார்கள். ஐயர், பிள்ளைவாள் போன்ற உயர் சாதி கலாச்சாரத்தை கலந்து சந்தைபடுத்திகொண்டு இருந்தார்கள். முதல் தலைமுறையில் பணம் சம்பாதிக்குற மேட்டுகுடி மனோபாவம் உள்ளவர்கள் டக்கென்று கவுந்து முன்பணம் கட்டிவிடகூடிய அளவில் சந்தைபடுத்தகொண்டு இருந்தார்கள். எனக்கு sync ஆகலை!!அதானல் அடுத்து அதனை சந்தைபடுத்திதர போகவல்லை!!

விற்பனை நன்றாக போகுது என்று சொன்னார்கள். இப்பொழுது அந்த புராஜக்ட் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை!! அந்த நம்மவீடு யூடியூப் சேனலும் தேடிபார்த்தா இப்பொ காணவில்லை. முழக்க கறிவிருந்து ஹோட்டல் கடையாக வருகிறது நம்ம வீடு என்ற பெயரில்

ஆனால் அந்த முரளி அய்யா ஆன்லைனில் ஜோசியம் சொல்ல வந்துவிட்டார். சப்போட்டா்பழம் விக்குற ரியல் எஸ்டேட் முதலாளி, ஒரகடம் டயர் கம்பெனியில் வேலைக்கு போற ரியலெஸ்டேட் முதலாளி என்றெல்லாம் பார்த்து விட்டேன். 2008 களில் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டுபவர், இளநீர்வற்பவர் எல்லாம் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களாக மாறினார்கள். இப்பொழுது அப்படியே வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல தலைகீழாக நடக்கிறது ஆனால் முரளி அய்யா இந்த இரண்டு வருடத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் இப்படி பல கஷ்டங்கள் வரும் என்று உங்களுக்கு முன்கூட்டியே ஜோசியம் மூலம் தெரிந்து இருக்கும் போல!’தெரிந்தே புராஜக்ட் ஆரம்பித்து இருக்கிறீர்கள்!!

நான் தான் எதிர்காலம் கணிக்க தெரியாமல் புராஜக்ட் நடந்தாலும் இல்லாவிட்டாலும் காலி பானையையாவது உருட்டிகிட்டே இருக்கிறேன்

வாழ்க வளமுடன் முரளி அய்யா !!
விரைவில் சந்திக்கறேன்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/ரியலெஸ்டேட் தொழில் முனைவர்
9962265834

 
 
 
 

( குறிப்பு ); சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற ரியல் எஸ்டேட் சூப்பர் ஸ்டார் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் பிராப்தம் ரியல் எஸ்டேட் கிளினிக் நெ.14, வெங்கடேஸ்வரா நகர், அறிஞர் அண்ணா பஸ்டாண்டு, மதுராந்தகம் -603306. ஆலோசனை நேரம் திங்கள் முதல் சனி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும்.

 https://www.amazon.in/dp/B07RNQTLD3

#இரத்து #பத்திரம் #Cancellation #Deed #பாகபிரிவினை #ஆவணம்  #பொதுஅதிகாரம் #சிறப்புஅதிகாரபத்திரம் #உயில்பத்திரம் #நீதிமன்றம் #பதிவாளர் #செட்டில்மெண்டு #பவர்பத்திரம் #பங்குதாரர்  #கிரயபத்திரம் #செட்டில்மெண்டு #பத்திரம் #பாகபிரிவினைபத்திரம் #விடுதலைபத்திரம் #பரிவர்த்தனைபத்திரம் #பதிவுதுறை #தாய்பத்திரம் #சார்பதிவகம் #ஈசி #realestate #Partition #Document #settlement #power-of -autorny #uyil #tittle-deed