செய்யாறு பகுதியில் போய் சுலைமான் ரியல் எஸ்டேட் என்று கேட்டால் சாதாரண மக்கள் கூட வழிகாட்டுவார்கள். மாத தவணைதிட்டத்தில் வீட்டு மனைகளை உருவாக்கி பல நடுத்தர மக்களுக்கு சொத்துக்களை உருவாக்கி கொடுப்பவர்.தடைகளை கண்டு அசராத மனிதர். வியாபார சூழ்ச்சிகளை இலகுவாக கையாள தெரிந்த திறன் படைத்தவர். எனக்கு 12ஆண்டுகளாக தொழில்முறை அறிமுகம் என் வளர்ச்சியிலும் அதிக அக்கறை எடுத்து கொள்ளும் நண்பர், ரியல் எஸ்டேட் வழிகாட்டி சிக்னேச்சர் பிராப்பர்டி & சுலைமான் ரியல் எஸ்டேட் உரிமையாளர்.திரு.A.பெரோஸ்கான் அவர்கள் ரியல் எஸ்டேட்டுக்காக பாரத் விர்ட்சுவல் யுனிவர்சிட்டியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்..
அன்னாருக்கு
என் சார்பாகவும் பிராப்தம்ரியல்டர்ஸ் குடும்பத்தினர் சார்பாகவும்
வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறோம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளார், தொழில்முனைவர்
9841665836
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும்.
https://www.amazon.in/dp/B07RNQTLD3
#real_estate #seyyar #emi #plot #land #house #university #sulaimaan #Peroskan