வெள்ளையன் மைல் கல்லில் தமிழ் எண்கள்!!
தமிழகத்தின் மைல் கற்களில் இப்பொழுது தமிழ் எழுத்துகள் போடுவதற்கு நாம் டெல்லி நாட்டு காரர்களோடு அப்போதைக்கு அப்பொழுது சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் எண்களையே (numbers) தமிழில் மைல் கற்களில் போட்டு இருக்கிறார்கள்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834