- கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது தென்காசி அலுவலகத்தில் 5S தரத்தை நடைமுறை படுத்த நமது தென்காசி அலுவலக குழுவினர்கள் அசராது உழைத்து 5S ன் நடைமுறைகளை அமுல் படுத்தி அதற்கு தினமும் நேரம் கொடுத்து அதற்கென்று கொஞ்சம் மெனக்கெட்டு 5S வேலைகளை செய்தனர்.
- இந்த 5S னால் நிறைய செலவுகள் மிச்சம். நிறைய நேரம் மிச்சம், நிறைய இடம் மிச்சம். காணாமல் போன பொருட்கள் பல கிடைத்து இருக்கின்றன.
- இந்த 5S தரத்தை தென்காசி டீம் கொஞ்சம் கொஞ்சமாக மதுராந்தகம், கோயமுத்தூர், சென்னை, மும்பை கிளைகளில் மற்றவர்களுக்கு வீடியோ கால மூலம் பயிற்றுவித்து 5S தரத்தை நடைமுறை படுத்தும் வேலையை நமது தென்காசி குழுவினர் சிறப்புற செய்கின்றனர்.
- இதோ இன்று திருமதி.மீனாட்சி தலைமையில் திருமதி.வள்ளிமயில், திருமதி.விஜயலட்சுமி, செல்வி.கங்கா, செல்வி.இரம்யா என அனைவரும் 5S சான்றிதழும் ரன்னர் அப் அவார்டும் பெற்றுள்ளார்கள்.
- அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.இவர்களை வழி நடத்திய திரு&திருமதி முருகானந்தம் அவர்களுக்கும் நன்றிகள்,
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்.
தொடர்புக்கு : 9841665836
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும்.