அன்புடையீர்! வணக்கங்களும் வாழ்த்துக்களும்!!
என்னுடைய யுடியூப் சேனல் 10 ஆயிரம் subscribers ஐ தொட்டு இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
என்னுடைய subject பொழுது போக்கு அற்ற மகிழ்ச்சியின் சாரமற்ற ஒரு subject.
அதுவும் என் முகத்தை தினமும் 3மணி நேரத்திற்கு
பலர் பார்க்கிறார்கள் என்றால் நாம்
குட்டி social media celebrity ஆகின்றோம்.
திருநெல்வேலி கலெக்டர் ஆபிஸில் ஒரு law student வந்து நீங்கதானே பரஞ்சோதி பாண்டியன் யூடியூபில் உங்களை பார்த்தேன் என்று அறிமுகப்படுத்தி கொள்ளும் போது லைட்டா கொஞ்சம் கிக் ஏறியது.இப்படியே ஒரு இலட்சம் subscribers ஐ
தொட்டால் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிலத்தின் பயன்கள் போய் சேர வேண்டும் என்ற என் கனவுகள் மெய்பட்டு விடும். நன்றி முத்தங்களை என்னுடைய
குழுவினருக்கு தெரிவித்து கொள்கிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
9841665836
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும்.