சென்னிமலை வேளாள தம்பிரான் சுவாமிகள் நூறாண்டுக்கு முன்பு வாழ்ந்தவர். சென்னிமலை, பழனி உட்பட இந்த மாட்டு வண்டியில் பயணம் செய்து நிறைய நிலங்களை ஆன்மீக சேவைளுக்கு வாங்கி மடங்களை நிறுவியிருக்கிறார், தந்தை பெரியாரை (ஆத்திகராக இருந்த பொழுது) ஒரு அறங்காவலராக போட்டு சென்னிமலையில் சொத்துகளை உருவாக்கி டிரஸ்டு போட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனை ஆவலுடன் தேடி கொண்டு இருக்கிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Chennimalai #Velalar #Thambiranswami #hundredyearsago #traveled #bullockcart #Palani #land #spiritual #services #established #monasteries #iameagerlylookingforit