புதுவருட பெண்ணே! ஏன் தரையில்
இருக்கிறாய்!!
புதுவருட முதல் நாள் !எனக்கு அது விசேஷமாக தெரிய வில்லை! இந்த வருடமும் முடிந்துவிட்டது இன்னும் நமது வியாபர கமிட்மெண்டுகள் முடியவில்லையே என்ற லேசான மனழுத்தம் மற்றும் யோசனையுடன் என் இருசக்கர வாகன பயணம்!
வழியில் ஒரு வீட்டு வாசலில் ஒரு பாவையின் உருவ கோலம்!என் பைக்கை ஏற்ற மனமில்லை.வண்டியை விட்டு இறங்கி ஓரமாக தள்ளிகொண்டு சென்றேன்.அந்த கோலம் போட்ட பெண்ணை வீட்டை தட்டி பாராட்டியும் சென்றேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836