சரபங்கா நதி பாயும் இடைப்பாடி இப்பொழுது வட்டசாலை பாயும் நகரமான எடப்பாடி!!!

சேலத்தில் ரியல்எஸ்டேட் களபணி வேலையாக சுற்றி கொண்டு இருந்த பொழுது எடப்பாடி ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது. நம் தமிழக முதல்வரின் சொந்த ஊர் சொந்த தொகுதி எப்படி வைத்து இருக்கிறார் என்று இயல்பான ஆர்வம்!

பேருராட்சி மதிப்பு தான் என்னால் போட முடியும் ஆனால் நகராட்சியாக இருக்கிறது. (பெருந்துறை போன்ற ஊரையே பேரூராட்சியாகதான் இருக்கிறது ) தூய்மையாக காட்சி அளிக்கிறது பேருந்து நிறுத்தம்! அம்மா உணவகம் ஆக்டிவாக இயங்குகிறது. சின்ன சந்தெல்லாம் நல்ல ரோடு. ஊரை சுற்றி 3 கிமீட்டர் தூத்தில் 360 பாகையில் ஒரு வெளிபுற வட்டசாலை போடபட்டு இருக்கிறது. சிறு சிறு சாயபட்டறைகள், மிஷின் தறிகள், செங்கல் சூளைகள், விவசாயம் என்று வாழ்வாதாரம் இருக்கிறது. மருத்துவமனை கல்லூரி பள்ளிகள் சிறப்பாக சொல்லும்படி இல்லை!

எடப்பாடி வட்டசலையில் கல்விகூடங்கள் மருந்துவ மனைகள் நொழிற்கூடங்கள் வந்தால் பெரும் டவுன் ஆகிவிடும். எடப்பாடி முதல் அமைச்சர் ஊர் அவ்வளவு தான்

இப்படிக்கு,
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்

9841665836

#edappadi #minister #field #town #village #hospital #college #paranjothipandian #writer #author #consulting #trainer