அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித்குமார். நில சிக்கல் சம்மந்தமாக காவல்துறையில் நடந்த உணர்ச்சிகரமான தள்ளு முள்ளு காட்சிகளை இணைய தளத்தில் பார்த்தேன்! மனசில் இலேசான வலி இருக்கிறது. அவர் வாய்ப்பு கொடுத்தால் அவர் நில சிக்கலை களப்பணி செய்து தீர்த்து கொடுக்க சம்மதிக்கிறேன் எந்தவித சேவை கட்டணமும் இல்லாமல்!அரியலூர் மாவட்டத்தில் உள்ள நிலம் உங்கள் எதிர்காலம் வாசகர்கள், நல விரும்பிகள் தொடர்பு ஏற்படுத்தி தருமாறு வேண்டுகிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836 / 9962265834
www.paranjothipandian.com
#Ariyalur #ariyalurdistrict #Sripurandan #village #armyman #ranjithkumar #emotionalscene #landissue