வருவாய்துறையில் Antisocial personality disorder, Kleptomania, Narcissistic personality disorder போன்ற ஆளுமை கோளாறு உள்ள அதிகாரிகள்… யார் சட்டவிரோதமாக பணம் கொடுத்தாலும் மத்தவங்க சொத்தில் சம்மந்தம் இல்லாத நபர்களின் பெயரை இணையதளத்தில் மட்டும் ஏற்றிவிடுகின்றனர். அந்த பெயர் ஏற்றபட்டதற்கான எந்தவிதமான உத்தரவுகளோ Backend கோப்புகளோ இல்லை!கோப்புகளை தேடினால், நோண்டி நொங்கெடுத்து கேள்வி கேட்டால் Office procedure இல் சிக்க வைத்து காலம் தாழ்த்துகிறார்கள். இவர்ளே பிரச்சினையை உருவாக்கி சாமானியனுக்கு வலி ஏற்படுத்தி பிறகு அதையே சரிசெய்து கொடுக்கிறேன் என்று அதிலும் சம்பாத்தியம் செய்யும் திறமை ஆளுமை கோளாறு உள்ள இந்த வருவாய்துறையினருக்கு தான் இருக்கிறது. அரபு நாட்டு சட்டங்களில் இரண்டு கையை வெட்டிவிடும் தண்டனை இருக்கிறது. அதுபோல் ஒரு தண்டணையை உட்சபச்சமாக வைத்தால் இந்த கோளாறு உள்ள அதிகாரிகளை தண்டிக்க பரிகாரம் கோரலாம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#revenuedepartment #talukoffice #Antisocial #personalitydisorder #Kleptomania #Narcissistic #illegally #illegal #arabcountries #punishment