ரியல் எஸ்டேட் சம்மந்தமாக FAIRA தலைவர் ஆ.ஹென்றி அவர்களின் வழிகாட்டுதல் படி அரசின் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம், DTCP, CMDA, RERA, பதிவுத்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றில் மக்களுக்கு தேவையான சிக்கல்களை என் தலைமையில் தீர்மானங்களை தொகுத்து சிறு புத்தகமாக வெளியிட்டு இருந்தோம். அதனை மாண்பமை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் மேடையில் முழுமையாக படித்து பார்த்து விட்டு பதிவுத்துறை பத்திரம் பதியும் பொழுது கட்டிட மதிப்பிட வருவதற்கு பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் போதவில்லை என்ற கோரிக்கையை தீர்த்து வைத்து இருக்கிறார் என்பதை மழிச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்..!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
#realestate #guidance #FAIRA #President #Henry #resolutions #tamilnadu #housingboard #DTCP #CMDA #RERA #Registrationdepartment #Revenuedepartment #published #booklet #myleadership #Honourable #Minister #E.V.Velu #read #resolved #request #Publicworks #Engineer