தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்ற இந்து சமய அறநிலையத்துறையினரின் இணை ஆணையர் உத்தரவுகளை ஆணையர் முன் மேல்முறையீடு செய்வதற்கான வேலைகளை நிலம் உங்கள் எதிர்கால அறக்கட்டளையை சேர்ந்த வழக்கறிஞர் சுலோச்சனா மதன் அவர்கள் சென்னையில் களப்பணி ஆற்றிய தருணம்!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836