எனக்கு பிடித்த புத்தக கடை திருநெல்வேலியில் உள்ள Eagle Book Centre!எப்பொழுது திருநெல்வேலி வந்தாலும் இந்த கடைக்கு வருவேன். இப்பொழுது நமது புத்தகமான நிலம் உங்கள் எதிர்காலம் இங்கு விற்பனை செய்யப்படுவது எனக்கு சின்ன சந்தோசம்! வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் புத்தகத்தை வாங்கி எனக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறேன்!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#tirunelveli #eaglebookcentre #eaglebook #book #books #bookseller #bookshop #reading #read #booklovers #booklove #booksforsale #nilamungalethirgalam #maniyakorikkai #tamilbook