பெருந்துறையில் எனக்கு இருக்கும் அன்பு அண்ணன் சந்தோஷ் அவர்கள் Surveying Wonders என்ற சிறப்பான புத்தகத்தை எழுதி இருக்கிறார். சர்வே தொழில்சார்ந்தவர்கள் சர்வே மாணவர்கள் உட்பட அனைவருக்கும் பயனுள்ள புத்தகம். எனக்கு ஒரு அன்பளிப்பு புத்தகம் அனுப்பி வைத்துள்ளார். விரைவில் எனது அமேசான் தளத்திலும் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்து கொள்கிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#Perundurai #writtenbook #book #surveying #surveyor #engineering #landsurveying #geomatics #landsurveyor #Surveyingwonders #survey #professionals #survey_students #available #Amazon #Amazonsite #soon