Skip to content
Read Moreநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனி நபர் காரைக் (Private Complaint) காவல்துறையினருக்குப் புலன் விசாரணைக்காகக் குற்றவியல் நடுவரால் அனுப்பி வைக்கும் போது, எந்தநெறிமுறையைப் பின்பற்றிக் குற்றவியல் நடுவர் ஓர் உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டும்?
Read Moreஒரு குற்ற வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் போது, அந்த வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை (Further Investigation) நடத்துமாறு காவல் துறையினருக்கு உத்தரவிடும்படி கோரி நிகழ் நிலைப்புகார்தாரர் ஒரு (De-facto Complainant) மனுவைத் தாக்கல் செய்ய முடியுமா?
Read Moreமனைவி தன்னுடன் தாம்பத்திய உறவுவைத்துக் கொள்ள அனுமதிக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் விவாகரத்துப் பெற்றுள்ள கணவர் அவருடைய முன்னாள் மனைவிக்கு வாழ்க்கைப் பொருளுதவித் தொகையை அளிக்க மறுக்க முடியுமா?
Read Moreவாகன விபத்தில் காயமடைந்த ஒருவரின் வருவாய் இழப்பை எந்தச் சூழ்நிலையில் பெருக்கல் அட்டவணையைப் பயன்படுத்தித் தீர்ப்பாயம் கணக்கிடலாம் ? ஒரு விழுக்காடு உடல் ஊனத்திற்கு அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாக எவ்வளவு ரூபாய் நிர்ணயிக்கப்படலாம் ? இழப்பீட்டுத் தொகைக்கு ஆண்டு ஒன்றிற்கு 9 விழுக்காடு வட்டி அதிகப்படியான ஒன்றா ?
Read Moreவாகன விபத்தில் இறக்க நேரிட்ட +2 படிக்கும் மாணவரின் மாத வருமானமாக ரூ. 9,000/- என்று தீர்ப்பாயம் நிர்ணயித்துள்ளது அதிகப்படியான ஒன்றா?
Read Moreவாகன விபத்தில் இறந்து போன பெண் வீட்டை நிர்வகித்து வரும் மனைவியாக உள்ளதால், அவருடைய மதிப்பைக் குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும், அத்தகைய பெண்களின் பங்களிப்பு இந்நாட்டையே நல்ல தேசமாக மாற்றி விடுகிறது என்று உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது
Read Moreசீட்டுப் பதிவாளரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்றுதல் மனுவை (Execution Petition) உரிமையியல் நீதிமன்றம் தன்னுடைய கோப்பிற்கு ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது சட்டப்படி சரியானதா?
Read Moreஒரு கிராமப் பஞ்சாயத்து எல்லைக்குள் செயல்பட்டு வந்த மதுக்கடையை மூட வேண்டும் என்று கிராமப் பஞ்சாயத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டதோடு, அந்தக் கிராமப் பஞ்சாயத்துத் தீர்மானத்தின்படி, அந்த மதுக்கடையை மூடும் படியும் தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
Read Moreஒரு சொத்திற்குச் சென்றுவர ஒரேயொரு வண்டிப்பாதை மட்டுமே உள்ள நிலையில், அந்தப் பாதையின் மீது பொது உரிமையை ஒருவர் கோர முடியுமா? ஒரு வண்டிப்பாதையைப் பலரும் பயன்படுத்தி வருகிற நிலையில், அந்த வண்டிப்பாதையை வாதி பயன்படுத்துவதற்கு ஒருவர் மட்டும் இடையூறு செய்தால், அவர் மீது மட்டும் உறுத்துக்கட்டளைப் பரிகாரம் கோரி வழக்குத் தொடர்வது சட்டப்படி ஏற்புடைய ஒன்றா?