ஒரு சொத்துக் குறித்துப் பலருடைய பெயருக்குக் கூட்டுப் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையிலும், அந்தச் சொத்தின் மீது 50-க்கும் மேற்பட்ட வில்லங்கங்கள் (Encumbrances) காணப்பட்டதாலும், அந்தக் கூட்டுப் பட்டாவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவரால் எழுதிக் கொடுக்கப்பட்ட பொது அதிகார ஆவணத்தைப் பதிவு செய்ய சார்பதிவாளர் மறுத்ததோடு, அந்த நபரை உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்ப்பாணையைப் பெற்றுவரும்படி உத்தரவிட்டுள்ளதும் ஏற்புடைய ஒருஒன்றா?

You must be logged in…

Read Moreஒரு சொத்துக் குறித்துப் பலருடைய பெயருக்குக் கூட்டுப் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையிலும், அந்தச் சொத்தின் மீது 50-க்கும் மேற்பட்ட வில்லங்கங்கள் (Encumbrances) காணப்பட்டதாலும், அந்தக் கூட்டுப் பட்டாவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவரால் எழுதிக் கொடுக்கப்பட்ட பொது அதிகார ஆவணத்தைப் பதிவு செய்ய சார்பதிவாளர் மறுத்ததோடு, அந்த நபரை உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்ப்பாணையைப் பெற்றுவரும்படி உத்தரவிட்டுள்ளதும் ஏற்புடைய ஒருஒன்றா?
குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டபடி வழக்குச் செலவு தொகையைக் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறியதை மன்னித்து, வழக்குச் செலவு தொகையைச் செலுத்தக் கால அவகாசம் கோரித்தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்து குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஏற்புடைய ஒன்றா?

You must be logged in…

Read Moreகுடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டபடி வழக்குச் செலவு தொகையைக் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறியதை மன்னித்து, வழக்குச் செலவு தொகையைச் செலுத்தக் கால அவகாசம் கோரித்தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்து குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஏற்புடைய ஒன்றா?
ஒரு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை, மற்றொரு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் தாக்கல் செய்வதற்கு என்ன நெறிமுறை பின்பற்றப்பட வேண்டும்?

You must be logged in…

Read Moreஒரு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை, மற்றொரு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் தாக்கல் செய்வதற்கு என்ன நெறிமுறை பின்பற்றப்பட வேண்டும்?
ஓர் உரிமையியல் வழக்கில் கீழமை நீதிமன்றம் தீர்ப்பாணை பிறப்பித்ததற்குப் மேல்முறையீடு பின்னர், தாக்கல் செய்வதற்கு முன்னர், அந்த வழக்குத் தரப்பினர்களில் ஒருவர் காலமாகிவிட்ட நிலையில், இறந்து போன வழக்குத்தரப்பினரின் சட்டமுறைப் பிரதிநிதியால் (Legal Representative) ஒரு மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டால், அந்த மேல்முறையீட்டை நீதிமன்றக்கோப்பிற்கு ஏற்றுக் கொள்வதற்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள நீதிமன்றங்கள் என்ன நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்?

You must be logged in…

Read Moreஓர் உரிமையியல் வழக்கில் கீழமை நீதிமன்றம் தீர்ப்பாணை பிறப்பித்ததற்குப் மேல்முறையீடு பின்னர், தாக்கல் செய்வதற்கு முன்னர், அந்த வழக்குத் தரப்பினர்களில் ஒருவர் காலமாகிவிட்ட நிலையில், இறந்து போன வழக்குத்தரப்பினரின் சட்டமுறைப் பிரதிநிதியால் (Legal Representative) ஒரு மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டால், அந்த மேல்முறையீட்டை நீதிமன்றக்கோப்பிற்கு ஏற்றுக் கொள்வதற்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள நீதிமன்றங்கள் என்ன நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்?
காசோலை திருப்பப்பட்ட வழக்கில், புகார்தாரரால் அனுப்பப்பட்ட சட்டப்பூர்வ அறிவிப்பு எதிரிக்குச் சார்வு செய்யப்பட்ட விபரத்தைத் அஞ்சல் துறையிலிருந்து அறிந்து கொண்டு, அதன் பின்னர் புகார் தாக்கல் செய்ததில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை மன்னிக்கப் போதிய காரணமாக ஏற்றுக் கொள்ள முடியுமா?

You must be logged in…

Read Moreகாசோலை திருப்பப்பட்ட வழக்கில், புகார்தாரரால் அனுப்பப்பட்ட சட்டப்பூர்வ அறிவிப்பு எதிரிக்குச் சார்வு செய்யப்பட்ட விபரத்தைத் அஞ்சல் துறையிலிருந்து அறிந்து கொண்டு, அதன் பின்னர் புகார் தாக்கல் செய்ததில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை மன்னிக்கப் போதிய காரணமாக ஏற்றுக் கொள்ள முடியுமா?
மாற்றாவணங்கள் சட்டம்பிரிவு 139-இன் கீழ் புகார்தாரருக்குச் சாதகமாகவுள்ள சட்டப்படியான அனுமானத்தை (Legal Presumption) யூகங்களின் அடிப்படையிலும், சாட்சிகளிடம் கேட்கப்பட்ட குறிப்பு வினாக்களின் மூலமும் (Suggestions) எதிரி மறுத்துரைத்து விட்டதாக ஏற்றுக் கொள்ள முடியுமா?

You must be logged in…

Read Moreமாற்றாவணங்கள் சட்டம்பிரிவு 139-இன் கீழ் புகார்தாரருக்குச் சாதகமாகவுள்ள சட்டப்படியான அனுமானத்தை (Legal Presumption) யூகங்களின் அடிப்படையிலும், சாட்சிகளிடம் கேட்கப்பட்ட குறிப்பு வினாக்களின் மூலமும் (Suggestions) எதிரி மறுத்துரைத்து விட்டதாக ஏற்றுக் கொள்ள முடியுமா?
மணக்கொடை கேட்டு எதிரிகள் துன்புறுத்தியுள்ளதை அரசுத் தரப்பு மெய்ப்பிக்கவில்லை என்று எதிரிகளை விடுதலை செய்துள்ள நிலையில், எதிரிகள் மணக்கொடை கேட்டது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, மணக்கொடைத் தடுப்புச் சட்டம் பிரிவு 4-இன் கீழ் எதிரிகளுக்கு விசாரணை நீதிமன்றம் தண்டனையளித்துள்ளது நிலைக்கத்தக்க ஒன்றா?

You must be logged in…

Read Moreமணக்கொடை கேட்டு எதிரிகள் துன்புறுத்தியுள்ளதை அரசுத் தரப்பு மெய்ப்பிக்கவில்லை என்று எதிரிகளை விடுதலை செய்துள்ள நிலையில், எதிரிகள் மணக்கொடை கேட்டது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, மணக்கொடைத் தடுப்புச் சட்டம் பிரிவு 4-இன் கீழ் எதிரிகளுக்கு விசாரணை நீதிமன்றம் தண்டனையளித்துள்ளது நிலைக்கத்தக்க ஒன்றா?
இளவர் பெண்ணை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொண்டு, அந்தப் பெண்ணைத் தன்னுடைய மனைவியாக்கி, அவருடன் பாலியல் உறவு கொண்ட எதிரிக்கு விசாரணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பினை உறுதி செய்த போதிலும், எதிரியின் இளவயதைக் கருத்தில் கொண்டு தண்டனை காலத்தைக் குறைத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

You must be logged in…

Read Moreஇளவர் பெண்ணை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொண்டு, அந்தப் பெண்ணைத் தன்னுடைய மனைவியாக்கி, அவருடன் பாலியல் உறவு கொண்ட எதிரிக்கு விசாரணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பினை உறுதி செய்த போதிலும், எதிரியின் இளவயதைக் கருத்தில் கொண்டு தண்டனை காலத்தைக் குறைத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
ஒரு சண்டையில் ஒருவரைப் பார்த்துத் ‘தற்கொலை செய்து கொள்’, ‘செத்துத் தொலை’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியுள்ள நிலையில், சிறிது நேரத்தில் திட்டு வாங்கிய நபர் தற்கொலை செய்து கொண்டால், அவ்வாறு சத்தம் போட்ட நபருக்கு, இ.த.ச. பிரிவு 306-இன் கீழ் விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது ஏற்புடைய ஒன்றா ?

You must be logged in…

Read Moreஒரு சண்டையில் ஒருவரைப் பார்த்துத் ‘தற்கொலை செய்து கொள்’, ‘செத்துத் தொலை’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியுள்ள நிலையில், சிறிது நேரத்தில் திட்டு வாங்கிய நபர் தற்கொலை செய்து கொண்டால், அவ்வாறு சத்தம் போட்ட நபருக்கு, இ.த.ச. பிரிவு 306-இன் கீழ் விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது ஏற்புடைய ஒன்றா ?