Skip to content
Read Moreஓர் உரிமையியல் வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சிகளைத் திரும்ப அழைத்து, மீண்டும் குறுக்கு விசாரணை செய்வதற்கு அனுமதியளிக்கும்படி கோரித்தாக்கல் செய்யப்படும் மனுக்களை எந்த நெறிமுறையின்படி விசாரணை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்?
Read Moreவாதி வழக்குரையோடு தாக்கல் செய்யாத ஓர் ஆவணத்தைப் பிரதிவாதியிடம் குறுக்கு விசாரணையின் போது காட்டி, அதுகுறித்து அவரிடம் கேள்வி கேட்க முடியுமா? ஓர் ஆவணத்தின் புகைப்பட நகலை எந்த நிலையில் சான்றாவணமாகக் குறியீடு செய்ய முடியும்?
Read Moreஒரு வழக்குரையில் வழக்கிற்க்குத் தேவையான நபர்களை நபர் வழக்குத்தரப்பினர்களாகச் சேர்க்கவில்லை (Nonjoinder of Parties) என்று குறிப்பிட்டு, அந்த வழக்குரைக்கு எண் வழங்க மறுத்து, வழக்குரையை ஒரு நீதிமன்றம் (Return of Plaint) திருப்ப முடியுமா?
Read Moreகூட்டுப்பங்குரிமையாளர்களிடமிருந்து வழக்குச் சொத்தில் ஒரு பகுதியை விலைக்கு வாங்கியவர்கள் இறுதிநிலைத் தீர்ப்பாணை நடவடிக்கையில் (Final Decree Proceeding) தரப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளநிலையில், முதல் நிலைத்தீர்ப்பாணை நடவடிக்கையின் (Preliminary Decree Proceeding) ஒரு வழக்குச் சொத்தை ஆய்வு செய்த அந்த வழக்கறிஞர் ஆணையாளரை மீண்டும் வழக்குச் சொத்தை ஆய்வு செய்து, தங்களையும் கேட்டறிந்து அதன் பின்னர் ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு ஆணையாளருக்கு உத்தரவிடும்படி கோரித் தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது ஏற்புடைய ஒன்றா?
Read Moreவிற்பனைஒப்பந்தத்தில், முன்பணத்தொகை திருப்பிச் செலுத்தப்பட்டால், அதற்கு வட்டி அளிக்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனை எதுவும் குறிப்பிடப்படாத நிலையில், விசாரணை நீதிமன்றம் ஆண்டொன்றிற்கு 18 விழுக்காடு வட்டி சேர்த்து முன்பணத்தொகையைப் பிரதிவாதி திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பாணை பிறப்பித்துள்ளது சரியான ஒன்றா ?
Read Moreஒரு காசோலை எதிரியின் வங்கியால் திருப்பப்பட்டதற்குப் பின்னர், அந்தக் காசோலைக்குரிய தொகையைத் தரும்படி கேட்டு, ஓர் அறிவிப்பை அனுப்பி, எதிரி பணம் தராததால், மீண்டும் அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தி அந்தக் காசோலை திருப்பப்பட்டதற்கு பிறகு, மற்றோர் அறிவிப்பினை அனுப்பி, அந்த அறிவிப்பின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது சட்டப்படி நிலைக்கத்தக்க ஒன்றா?
Read Moreஇரண்டு நபர்கள் கூட்டாக வங்கிக் கணக்கு (Joint Account) வைத்துள்ள நிலையில், ஒருவரால் மட்டும் கையொப்பம் செய்து அளிக்கப்பட்ட வங்கியால் காசோலை திருப்பப்பட்டுள்ள நிலையில், இரண்டு நபர்கள் மீது மா.ஆ.ச. பிரிவு 138-இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்யமுடியுமா?
Read Moreமாற்றாவணங்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த பிறகு, கூடுதல் சாட்சியை விசாரித்து, ஆவணங் களைத் தாக்கல் செய்ய அனுமதியளிக்கும்படி எதிரி கோர முடியுமா?
Read Moreகாசோலை கொடுத்தவர் ஒரு தொகையை அளித்திருந்து, அந்தத் தொகையைக் கழித்துக் கொள்ளாமல், காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள முழுத் தொகையையும் செலுத்த வேண்டும் என்று கோரி ஓர் அறிவிப்பினைப் புகார்தாரர் அனுப்பி இருந்தால், அந்த அறிவிப்பினை தகுதியான அறிவிப்பாகக் (Proper Notice) கருதமுடியுமா ?