பெண்கள் மற்றும் குழந்தைகளால் இடைக்கால வாழ்க்கைப் பொருளுதவி கோரித் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் மீதான விசாரணையை ஆறுமாதங்களுக்குள் கீழமை நீதிமன்றங்கள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

You must be logged in…

Read Moreபெண்கள் மற்றும் குழந்தைகளால் இடைக்கால வாழ்க்கைப் பொருளுதவி கோரித் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் மீதான விசாரணையை ஆறுமாதங்களுக்குள் கீழமை நீதிமன்றங்கள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
மனைவி வசித்து வரும் பகுதியின் மீது ஆள்வரை கொண்ட ஒரு நீதிமன்றத்தில், விவாகரத்துக் கோரிய மனுவைக் கணவர் தாக்கல் செய்யாவிட்டால், அந்த வழக்கை மனைவி வசிக்கும் பகுதியின் மீது ஆள்வரை கொண்ட நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு ஓர் உத்தரவினை நீதிமன்றம் பிறப்பிப்பதைக் காட்டிலும், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காணொளிக்காட்சி மூலம் சாட்சிகளை விசாரித்து, அத்தகைய வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

You must be logged in…

Read Moreமனைவி வசித்து வரும் பகுதியின் மீது ஆள்வரை கொண்ட ஒரு நீதிமன்றத்தில், விவாகரத்துக் கோரிய மனுவைக் கணவர் தாக்கல் செய்யாவிட்டால், அந்த வழக்கை மனைவி வசிக்கும் பகுதியின் மீது ஆள்வரை கொண்ட நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு ஓர் உத்தரவினை நீதிமன்றம் பிறப்பிப்பதைக் காட்டிலும், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காணொளிக்காட்சி மூலம் சாட்சிகளை விசாரித்து, அத்தகைய வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
பாகம் கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முதல் நிலைத்தீர்ப்பாணை (Preliminary Decree) பிறப்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் கழித்து அந்தத் தீர்ப்பாணையை நிறைவேற்றுவதற்கு வாதி ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய முடியுமா?

You must be logged in…

Read Moreபாகம் கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முதல் நிலைத்தீர்ப்பாணை (Preliminary Decree) பிறப்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் கழித்து அந்தத் தீர்ப்பாணையை நிறைவேற்றுவதற்கு வாதி ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய முடியுமா?
ஒரு விற்பனை ஒப்பந்தம் பணப்பரிவர்த்தனைக்காகப் பிணையமாக எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது என்கிற வாதத்தைப் பிரதிவாதி முன்வைத்துள்ள நிலையில், அந்தக் கூற்றினை மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது?

You must be logged in…

Read Moreஒரு விற்பனை ஒப்பந்தம் பணப்பரிவர்த்தனைக்காகப் பிணையமாக எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது என்கிற வாதத்தைப் பிரதிவாதி முன்வைத்துள்ள நிலையில், அந்தக் கூற்றினை மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது?
கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு அனுமதியளிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்டிருந்த முதலாம் மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், அதே நிவாரணத்தைக் கோரி இரண்டாம் மேல்முறையீட்டில் ஒரு மனுவை உ.வி.மு.ச. கட்டளை 41, விதி 27-இல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றாமல் தாக்கல் செய்துள்ளது ஏற்புடைய ஒன்றா?

You must be logged in…

Read Moreகூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு அனுமதியளிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்டிருந்த முதலாம் மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், அதே நிவாரணத்தைக் கோரி இரண்டாம் மேல்முறையீட்டில் ஒரு மனுவை உ.வி.மு.ச. கட்டளை 41, விதி 27-இல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றாமல் தாக்கல் செய்துள்ளது ஏற்புடைய ஒன்றா?
ஒரு சொத்தை ஒருவர் விற்பனை செய்ததற்குப் பின்னர், அவரால் எழுதிக் கொடுக்கப்பட்ட விற்பனை ஆவணத்தை இரத்து செய்து ஓர் ஆவணத்தை (Cancellation of Sale Deed) எழுத முடியுமா? அவ்வாறு எழுதப்பட்ட இரத்து ஆவணத்தைச் சார் பதிவாளர் பதிவு செய்வதற்குப் பதிவுச் சட்டத்தில் ஏதேனும் பிரிவுகள் உள்ளதா ?

You must be logged in…

Read Moreஒரு சொத்தை ஒருவர் விற்பனை செய்ததற்குப் பின்னர், அவரால் எழுதிக் கொடுக்கப்பட்ட விற்பனை ஆவணத்தை இரத்து செய்து ஓர் ஆவணத்தை (Cancellation of Sale Deed) எழுத முடியுமா? அவ்வாறு எழுதப்பட்ட இரத்து ஆவணத்தைச் சார் பதிவாளர் பதிவு செய்வதற்குப் பதிவுச் சட்டத்தில் ஏதேனும் பிரிவுகள் உள்ளதா ?
ஒரு வழக்குத்தரப்பினர் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்திலுள்ள கையொப்பம் / கையெழுத்து / பெருவிரல் ரேகை போன்றவற்றை மறுத்துள்ள நிலையில், அந்த வழக்குதரப்பினரிடமிருந்து பெருவிரல் ரேகை போன்றவற்றைப் பெற்று அதனைப்பிரச்சனைக்குரிய கையொப்பம் / கையெழுத்து / பெருவிரல் ரேகையோடு ஒப்பிட்டுப்பார்க்கத் தடய அறிவியல் துறைக்கு அனுப்பிக் கருத்துரை பெறுவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா?

You must be logged in…

Read Moreஒரு வழக்குத்தரப்பினர் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்திலுள்ள கையொப்பம் / கையெழுத்து / பெருவிரல் ரேகை போன்றவற்றை மறுத்துள்ள நிலையில், அந்த வழக்குதரப்பினரிடமிருந்து பெருவிரல் ரேகை போன்றவற்றைப் பெற்று அதனைப்பிரச்சனைக்குரிய கையொப்பம் / கையெழுத்து / பெருவிரல் ரேகையோடு ஒப்பிட்டுப்பார்க்கத் தடய அறிவியல் துறைக்கு அனுப்பிக் கருத்துரை பெறுவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா?
உரிமையியல் வழக்குகளில், எதிர் வழக்குரையைப் (Written Statement) பிரதிவாதி தாக்கல் செய்வதற்கு முன்பாக வழக்கறிஞர் ஆணையாளரை எந்தத் சூழ்நிலையில் நியமிக்கலாம்?

You must be logged in…

Read Moreஉரிமையியல் வழக்குகளில், எதிர் வழக்குரையைப் (Written Statement) பிரதிவாதி தாக்கல் செய்வதற்கு முன்பாக வழக்கறிஞர் ஆணையாளரை எந்தத் சூழ்நிலையில் நியமிக்கலாம்?
பிரதிவாதியால் அனுப்பப்பட்ட அறிவிப்பினைப் பிரதிவாதி தரப்பில் சாட்சிகள் விசாரிக்கப்பட்ட போது குறியீடு செய்யத் தவறியதால், வழக்கை மீண்டும் விசாரித்து (Re-open) வாதி தரப்பில் அந்த அறிவிப்பினைக் கூடுதல் ஆவணமாகக் குறியீடு செய்வதற்கு அனுமதியளிக்குமாறு, இரு தரப்பிலும் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததற்குப் பின்னர் வாதி கோர முடியுமா ?

You must be logged in…

Read Moreபிரதிவாதியால் அனுப்பப்பட்ட அறிவிப்பினைப் பிரதிவாதி தரப்பில் சாட்சிகள் விசாரிக்கப்பட்ட போது குறியீடு செய்யத் தவறியதால், வழக்கை மீண்டும் விசாரித்து (Re-open) வாதி தரப்பில் அந்த அறிவிப்பினைக் கூடுதல் ஆவணமாகக் குறியீடு செய்வதற்கு அனுமதியளிக்குமாறு, இரு தரப்பிலும் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததற்குப் பின்னர் வாதி கோர முடியுமா ?