டிராக்டரோடு, டிரெய்லர் இணைக்கப்படாமல் பயன்படுத்தப் பட்டால், அந்தத் டிராக்டரைச் சரக்கு வாகனமாகக் (Goods Vehicle) கருத முடியுமா?

You must be logged in…

Read Moreடிராக்டரோடு, டிரெய்லர் இணைக்கப்படாமல் பயன்படுத்தப் பட்டால், அந்தத் டிராக்டரைச் சரக்கு வாகனமாகக் (Goods Vehicle) கருத முடியுமா?
வாகன விபத்தில் இறந்து போனவருக்கு 50 வயதிற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் எதிர்கால வளர்ச்சி (Future Prospects) என்ற தலைப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்து, முழு எண்ணிக்கையிலான நீதிபதிகள் அமர்வில் ஒரு வழக்குப் பரிசீலனையில் உள்ளதால், அந்தத் தலைப்பில் தற்போது இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து, இதரத் தலைப்புகளில் இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்தி உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

You must be logged in…

Read Moreவாகன விபத்தில் இறந்து போனவருக்கு 50 வயதிற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் எதிர்கால வளர்ச்சி (Future Prospects) என்ற தலைப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்து, முழு எண்ணிக்கையிலான நீதிபதிகள் அமர்வில் ஒரு வழக்குப் பரிசீலனையில் உள்ளதால், அந்தத் தலைப்பில் தற்போது இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து, இதரத் தலைப்புகளில் இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்தி உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
விபத்தில் இறந்து போனவருக்கு 65 வயதாகியுள்ள நிலையில், அவருடைய சட்டப்பூர்வ வாரிசுகள் அனைவருக்கும் 30 வயதிற்கும் மேல் ஆகிவிட்டதால், வருவாய் இழப்பாகத் தீர்ப்பாயம் ஒரு தொகையை வழங்கியுள்ளது ஏற்புடைய ஒன்றா ?

You must be logged in…

Read Moreவிபத்தில் இறந்து போனவருக்கு 65 வயதாகியுள்ள நிலையில், அவருடைய சட்டப்பூர்வ வாரிசுகள் அனைவருக்கும் 30 வயதிற்கும் மேல் ஆகிவிட்டதால், வருவாய் இழப்பாகத் தீர்ப்பாயம் ஒரு தொகையை வழங்கியுள்ளது ஏற்புடைய ஒன்றா ?
ஒரு வாகன விபத்து தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்றிருந்தால் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டிய கட்டுப்பாடு இல்லையா?

You must be logged in…

Read Moreஒரு வாகன விபத்து தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்றிருந்தால் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டிய கட்டுப்பாடு இல்லையா?
பிரதிவாதியின் ஒப்புக் கொள்ளப்பட்ட கையொப்பத்தை பிரச்சனைக்குரிய ஆவணத்திலுள்ள பிரதிவாதியின் கையொப்பத்தோடு நீதிமன்றமே ஒப்பிட்டுப் பார்த்து ஒரு கருத்துரையைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டதால், இரண்டு வாதி கையொப்பங்களையும் ஒப்பிட்டுப்பார்த்த நீதிமன்றம், அந்த இரண்டு கையொப்பங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்று கருத்துத் தெரிவித்ததற்குப் பின்னர் அதுகுறித்து ஒரு வினாவினை வாதி எழுப்ப முடியுமா?

You must be logged in…

Read Moreபிரதிவாதியின் ஒப்புக் கொள்ளப்பட்ட கையொப்பத்தை பிரச்சனைக்குரிய ஆவணத்திலுள்ள பிரதிவாதியின் கையொப்பத்தோடு நீதிமன்றமே ஒப்பிட்டுப் பார்த்து ஒரு கருத்துரையைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டதால், இரண்டு வாதி கையொப்பங்களையும் ஒப்பிட்டுப்பார்த்த நீதிமன்றம், அந்த இரண்டு கையொப்பங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்று கருத்துத் தெரிவித்ததற்குப் பின்னர் அதுகுறித்து ஒரு வினாவினை வாதி எழுப்ப முடியுமா?
கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிற நிலையில், 21 மாதக் குழந்தையாக இருந்த நாள் முதற் கொண்டு, அக்குழந்தைக்கு 8 வயதாகும் வரை தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருகிற நிலையில், தன் தந்தையுடன் வாழவே விரும்புவதாக இளவர் குழந்தை தெரிவித்துள்ள நிலையில், இளவர் குழந்தையின் நலனை எவ்வாறு நீதிமன்றம் கண்டறிய வேண்டும்?

You must be logged in…

Read Moreகணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிற நிலையில், 21 மாதக் குழந்தையாக இருந்த நாள் முதற் கொண்டு, அக்குழந்தைக்கு 8 வயதாகும் வரை தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருகிற நிலையில், தன் தந்தையுடன் வாழவே விரும்புவதாக இளவர் குழந்தை தெரிவித்துள்ள நிலையில், இளவர் குழந்தையின் நலனை எவ்வாறு நீதிமன்றம் கண்டறிய வேண்டும்?
ஒரு விற்பனை ஒப்பந்தத்தில் கிரயம் பெறுவதற்கான காலக்கெடு குறிப்பிடப்பட்டிருந்தால், அதற்கு நீதிமன்றங்கள் மதிப்பளித்து அந்த வழக்கைத் தீர்மானிக்க வேண்டுமா?

You must be logged in…

Read Moreஒரு விற்பனை ஒப்பந்தத்தில் கிரயம் பெறுவதற்கான காலக்கெடு குறிப்பிடப்பட்டிருந்தால், அதற்கு நீதிமன்றங்கள் மதிப்பளித்து அந்த வழக்கைத் தீர்மானிக்க வேண்டுமா?
திருமணநாளிலிருந்து தன்னுடைய மனைவி தாம்பத்திய உறவிற்கு மறுத்து வருவதாகவும், தங்களுக்கிடையே தாம்பத்திய உறவு எதுவும் நடைபெறவில்லை எனவும் குறிப்பிட்டு, மனைவியின் இந்தச் செயல் கொடுமைப்படுத்துதல் (Cruelty) என்ற செயலாக உள்ளது என்று குறிப்பிட்டுக் கணவர் விவாகரத்துக் கோர முடியுமா? தாம்பத்திய உறவு நடைபெறவில்லை என்பதை மெய்ப்பிப்பதற்காக தன்னுடைய மனைவியை மருத்துவப்பரிசோதனைக்கு உட்படும்படி கணவர் கோர முடியுமா?

You must be logged in…

Read Moreதிருமணநாளிலிருந்து தன்னுடைய மனைவி தாம்பத்திய உறவிற்கு மறுத்து வருவதாகவும், தங்களுக்கிடையே தாம்பத்திய உறவு எதுவும் நடைபெறவில்லை எனவும் குறிப்பிட்டு, மனைவியின் இந்தச் செயல் கொடுமைப்படுத்துதல் (Cruelty) என்ற செயலாக உள்ளது என்று குறிப்பிட்டுக் கணவர் விவாகரத்துக் கோர முடியுமா? தாம்பத்திய உறவு நடைபெறவில்லை என்பதை மெய்ப்பிப்பதற்காக தன்னுடைய மனைவியை மருத்துவப்பரிசோதனைக்கு உட்படும்படி கணவர் கோர முடியுமா?
கணவர் நல்ல வருமானம் பெற்று வருகிற நிலையில், மனைவி இயக்குநராக உள்ளநிறுவனம் நலிவடைந்துள்ள நிலையில், மனைவிக்கும், குழந்தைகளுக்கும் இடைக்கால வாழ்க்கைப் பொருள் உதவித் தொகையை வழங்கும் படி கணவருக்கு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது ஏற்புடைய ஒன்றா?

You must be logged in…

Read Moreகணவர் நல்ல வருமானம் பெற்று வருகிற நிலையில், மனைவி இயக்குநராக உள்ளநிறுவனம் நலிவடைந்துள்ள நிலையில், மனைவிக்கும், குழந்தைகளுக்கும் இடைக்கால வாழ்க்கைப் பொருள் உதவித் தொகையை வழங்கும் படி கணவருக்கு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது ஏற்புடைய ஒன்றா?