Skip to content
Read Moreஉரிமையியல் வழக்குகளில், எதிர் வழக்குரையைப் (Written Statement) பிரதிவாதி தாக்கல் செய்வதற்கு முன்பாக வழக்கறிஞர் ஆணையாளரை எந்தத் சூழ்நிலையில் நியமிக்கலாம்?
Read Moreபிரதிவாதியால் அனுப்பப்பட்ட அறிவிப்பினைப் பிரதிவாதி தரப்பில் சாட்சிகள் விசாரிக்கப்பட்ட போது குறியீடு செய்யத் தவறியதால், வழக்கை மீண்டும் விசாரித்து (Re-open) வாதி தரப்பில் அந்த அறிவிப்பினைக் கூடுதல் ஆவணமாகக் குறியீடு செய்வதற்கு அனுமதியளிக்குமாறு, இரு தரப்பிலும் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததற்குப் பின்னர் வாதி கோர முடியுமா ?
Read Moreகாசோலை குறித்த விபரம், வங்கியில் செலுத்தப்பட்ட தேதி, காசோலை திருப்பப்பட்ட நாள் போன்ற குறைந்தபட்ச விபரங்கள் கூட குறிப்பிடப்படாமல் அனுப்பப்பட்ட அறிவிப்பின் (Notice) அடிப்படையில், ஒரு புகாரை நீதிமன்றக் கோப்பிற்கு ஏற்றுக் கொண்டது சரியான ஒன்றா?
Read Moreமாற்றாவணங்கள் சட்டம் பிரிவு 138-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், காசோலையிலுள்ள கையொப்பத்தை எதிரி மறுத்துள்ள நிலையில், எதிரியின் மாதிரிக் கையொப்பங்களைப் பெற்று, அவற்றோடு காசோலையிலுள்ள கையொப்பத்தை ஒப்பிட்டுப் பார்க்க நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?
Read Moreஓர் இளவர் பெண்ணைக் கற்பழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணை நிலுவையிலிருக்கும் போது, கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணை அந்த எதிரியே திருமணம் செய்து கொண்டதால், பாதிக்கப்பட்ட அந்த பெண் தன்னுடைய கணவர் மீதுள்ள வழக்கை இரத்து செய்து, அவரை விடுவிக்கும்படி கோர முடியுமா?
Read Moreஅட்டவணைச் சாதியினர் மற்றும் அட்டவணைப் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றச் செயல்களை அந்தக் குற்றச் செயல்கள் நடைபெற்ற பகுதியின் மீது ஆள்வரை கொண்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொள்ளுவது சட்டப்படி ஏற்புடைய ஒன்றா? அல்லது ஒரு துணைக் கண்காணிப்பாளரை ஒவ்வொரு வழக்கிற்கும் அரசு தனியாக நியமித்து எழுத்துப்பூர்வமாக உத்தரவிட வேண்டுமா?
Read Moreதலைமைக் காவலரால் பதிவு செய்யப்பட்ட மரண வாக்கு மூலம் நம்பகத்தன்மை உடையதா? மரண வாக்குமூலம் அளித்த நபரின் உடல்நிலை குறித்து மருத்துவர் சான்றளிக்காத நிலையில், ஒரு மரண வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள முடியுமா?
Read Moreஒரு கொலை வழக்கில், இரண்டு எதிரிகள் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், ஓர் எதிரியால் அளிக்கப்பட்ட சட்டம் சார்ந்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் (Judicial Confession) அடிப்படையில் மற்றோர் எதிரிக்குத் தண்டனை அளிக்க முடியுமா?
Read Moreதன்னுடைய மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வரும் நபர், தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே வருவதைப் பார்த்த எதிரி அவரைக் கொடுவாளால் வெட்டியதால், அந்த நபர் உயிரிழந்துள்ளதைக் கொலைக் குற்றமாகக் கருத முடியுமா? கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்த சட்டம் சாராத ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஓர் எதிரிக்கு எந்த நிலையில் தண்டனை அளிக்க முடியுமா?