ஓர் உரிமையியல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பாணையை நிறைவேற்றும் போது, அந்தத் தீர்ப்பாணையில் குறிப்பிட்டப்பட்டுள்ள சொத்துகளில் ஒருபகுதிச் சொத்தைப் பிரதிவாதி விற்பனை செய்து விட்டதாகக் குறிப்பிட்டு, அந்த நிறைவேற்றுதல் மனுவின் மீதான நடவடிக்கை நிறுத்தும்படி கோரமுடியுமா?

You must be logged in…

Read Moreஓர் உரிமையியல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பாணையை நிறைவேற்றும் போது, அந்தத் தீர்ப்பாணையில் குறிப்பிட்டப்பட்டுள்ள சொத்துகளில் ஒருபகுதிச் சொத்தைப் பிரதிவாதி விற்பனை செய்து விட்டதாகக் குறிப்பிட்டு, அந்த நிறைவேற்றுதல் மனுவின் மீதான நடவடிக்கை நிறுத்தும்படி கோரமுடியுமா?
ஒரு சிறுமியின் மீது தீவிர நுழைத்தலான பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்கிற அனுமானத்தின் அடிப்படையில், அத்தகைய செயலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளதைச் சரியான ஒன்றாகக் கருதமுடியுமா?

You must be logged in…

Read Moreஒரு சிறுமியின் மீது தீவிர நுழைத்தலான பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்கிற அனுமானத்தின் அடிப்படையில், அத்தகைய செயலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளதைச் சரியான ஒன்றாகக் கருதமுடியுமா?
ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் செய்யப்பட்ட எதிரியால் கைது காவல் துறை ஆய்வாளரிடம் அளிக்கப் பட்டுள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிரிக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை சட்டப்படி நிலைக்கத்தக்க ஒன்றா?

You must be logged in…

Read Moreஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் செய்யப்பட்ட எதிரியால் கைது காவல் துறை ஆய்வாளரிடம் அளிக்கப் பட்டுள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிரிக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை சட்டப்படி நிலைக்கத்தக்க ஒன்றா?
நடு இரவில் உள்ளே தாழிடப்பட்ட வீட்டிற்குள் இருந்த கணவன், மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு, அந்தச் சண்டையில் இருவரும் ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டதில், மனைவி உயிரிழந்துள்ள நிலையில், அந்தச் சம்பவம் ஏற்பட்ட விதம் குறித்து எதிரிதான் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 106-இன் படவிளக்கம் அளிக்க வேண்டும் எனவும். அவ்வாறு எதிரி எந்த விளக்கத்தையும் அளிக்காததால், எதிரிதான் அவருடைய மனைவியைக் கொலை செய்துள்ளார் என்று விசாரணை நீதிமன்றம் தீர்மானித்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது சரியான ஒன்றா?

You must be logged in…

Read Moreநடு இரவில் உள்ளே தாழிடப்பட்ட வீட்டிற்குள் இருந்த கணவன், மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு, அந்தச் சண்டையில் இருவரும் ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டதில், மனைவி உயிரிழந்துள்ள நிலையில், அந்தச் சம்பவம் ஏற்பட்ட விதம் குறித்து எதிரிதான் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 106-இன் படவிளக்கம் அளிக்க வேண்டும் எனவும். அவ்வாறு எதிரி எந்த விளக்கத்தையும் அளிக்காததால், எதிரிதான் அவருடைய மனைவியைக் கொலை செய்துள்ளார் என்று விசாரணை நீதிமன்றம் தீர்மானித்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது சரியான ஒன்றா?
ஓர் இளவர் குழந்தையை பாலியல் தாக்குதலுக் குள்ளாக்கி கொலை செய்த எதிரிக்கு 27 வயதாகியிருந்த காரணத்தினாலும் அந்த வழக்கை அரிதிலும் அரிதான  வழக்காக (Rarest of Rare Cases) கருதுவதற்குச் சரியான காரணங்கள் இல்லையென்று குறிப்பிட்டு எதிரிக்கு விதிக்கப்பட்ட LDI தண்டனையை மாற்றி 25 ஆண்டுகள் சிறையிலிருந்து எந்தக் காரணத்தின் அடிப்படையிலும் விடுவிக்கச் கூடாது என்று நிபந்தனை விதித்து உச்ச நீதிமன்றம் எதிரிக்கு தண்டனை அளித்துத் தீர்ப்பளித்துள்ளது.

You must be logged in…

Read Moreஓர் இளவர் குழந்தையை பாலியல் தாக்குதலுக் குள்ளாக்கி கொலை செய்த எதிரிக்கு 27 வயதாகியிருந்த காரணத்தினாலும் அந்த வழக்கை அரிதிலும் அரிதான  வழக்காக (Rarest of Rare Cases) கருதுவதற்குச் சரியான காரணங்கள் இல்லையென்று குறிப்பிட்டு எதிரிக்கு விதிக்கப்பட்ட LDI தண்டனையை மாற்றி 25 ஆண்டுகள் சிறையிலிருந்து எந்தக் காரணத்தின் அடிப்படையிலும் விடுவிக்கச் கூடாது என்று நிபந்தனை விதித்து உச்ச நீதிமன்றம் எதிரிக்கு தண்டனை அளித்துத் தீர்ப்பளித்துள்ளது.
ஒரு குற்ற வழக்கில் சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்வதற்குத் திரும்ப அழைக்க அனுமதியளிக்கும்படி கோரித் தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரணை நீதிமன்றம் எந்த நெறிமுறைப்படி தீர்மானிக்க வேண்டும்? ஓர் ஆவணத்தைச் சான்றாவணமாகத் தாக்கல் செய்ய வேறு வழிமுறைகள் உள்ள போது, ஒரு சாட்சியைத் திரும்ப அழைக்கும்படி எதிரி கோருவது ஏற்புடைய ஒன்றா?

You must be logged in…

Read Moreஒரு குற்ற வழக்கில் சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்வதற்குத் திரும்ப அழைக்க அனுமதியளிக்கும்படி கோரித் தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரணை நீதிமன்றம் எந்த நெறிமுறைப்படி தீர்மானிக்க வேண்டும்? ஓர் ஆவணத்தைச் சான்றாவணமாகத் தாக்கல் செய்ய வேறு வழிமுறைகள் உள்ள போது, ஒரு சாட்சியைத் திரும்ப அழைக்கும்படி எதிரி கோருவது ஏற்புடைய ஒன்றா?
கொலைக் குற்றம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்கில் ஓர் எதிரி அவருடைய குற்றச் செயலை ஒப்புக்கொண்டதின் (Pleads guilty) அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் எதிரிக்குத் தண்டனை அளிக்க முடியுமா? அத்தகைய குற்றச் செயல்களை எதிரி ஒப்புக்கொண்டால், விசாரணை நீதிமன்றம் எந்த நெறிமுறைப்படி அந்த வழக்கைத் தீர்மானிக்க வேண்டும் ?

You must be logged in…

Read Moreகொலைக் குற்றம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்கில் ஓர் எதிரி அவருடைய குற்றச் செயலை ஒப்புக்கொண்டதின் (Pleads guilty) அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் எதிரிக்குத் தண்டனை அளிக்க முடியுமா? அத்தகைய குற்றச் செயல்களை எதிரி ஒப்புக்கொண்டால், விசாரணை நீதிமன்றம் எந்த நெறிமுறைப்படி அந்த வழக்கைத் தீர்மானிக்க வேண்டும் ?
நிகழ்நிலைப் புகார் தாரர் (Defector Complainant) ஒரு குற்றச்சாட்டை எதிரிகள் மீது புதியதாகச் சேர்க்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்ததின் அடிப்படையில், அந்த வழக்கு எதிரிகள் மீது ஏற்கனவே வனையப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுடன் புதியதாக ஒரு குற்றச்சாட்டையும் கூடுதலாக விசாரணை நீதிமன்றம் சேர்த்துள்ளது சட்டப்படி ஏற்புடைய ஒன்றா?

You must be logged in…

Read Moreநிகழ்நிலைப் புகார் தாரர் (Defector Complainant) ஒரு குற்றச்சாட்டை எதிரிகள் மீது புதியதாகச் சேர்க்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்ததின் அடிப்படையில், அந்த வழக்கு எதிரிகள் மீது ஏற்கனவே வனையப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுடன் புதியதாக ஒரு குற்றச்சாட்டையும் கூடுதலாக விசாரணை நீதிமன்றம் சேர்த்துள்ளது சட்டப்படி ஏற்புடைய ஒன்றா?
திருமணம் செய்து கொள்ளாமல் ஓர் ஆணுடன் சேர்ந்து வாழ்ந்து, அவர் மூலம் ஒரு குழந்தையும் பெற்றுள்ள பெண் அந்த ஆணிடம் வாழ்க்கைப் பொருளுதவித் தொகை வழங்குமாறு கோரமுடியுமா? அந்தப் பெண் அந்த ஆணின் மனைவி என்பதை மெய்ப்பித்தால் மட்டுமே வாழ்க்கை- பொருளுதவித் தொகையைப் பெறமுடியுமா?

You must be logged in…

Read Moreதிருமணம் செய்து கொள்ளாமல் ஓர் ஆணுடன் சேர்ந்து வாழ்ந்து, அவர் மூலம் ஒரு குழந்தையும் பெற்றுள்ள பெண் அந்த ஆணிடம் வாழ்க்கைப் பொருளுதவித் தொகை வழங்குமாறு கோரமுடியுமா? அந்தப் பெண் அந்த ஆணின் மனைவி என்பதை மெய்ப்பித்தால் மட்டுமே வாழ்க்கை- பொருளுதவித் தொகையைப் பெறமுடியுமா?