கனரக வாகனத்தை இயக்குவதற்கு உரிமம் (Heavy Motor Vehicle) பெற்றுள்ள ஒருவர் இலகுரக போக்குவரத்து வாகனத்தை (Light Transport Vehicle) இயக்கியுள்ளதால், காப்பீட்டு பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை மீறப்பட்டுள்ளது என்று கூறி இழப்பீட்டுத் தொகையை வழங்கக் காப்பீட்டு நிறுவனம் மறுக்க முடியுமா?

You must be logged in…

Read Moreகனரக வாகனத்தை இயக்குவதற்கு உரிமம் (Heavy Motor Vehicle) பெற்றுள்ள ஒருவர் இலகுரக போக்குவரத்து வாகனத்தை (Light Transport Vehicle) இயக்கியுள்ளதால், காப்பீட்டு பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை மீறப்பட்டுள்ளது என்று கூறி இழப்பீட்டுத் தொகையை வழங்கக் காப்பீட்டு நிறுவனம் மறுக்க முடியுமா?
வாகன விபத்தில் காயமடைந்த ஒருவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றதாகவும், வெளிநாடு செல்வதற்கு ஏற்பட்ட பயணச் செலவு மற்றும் சிகிச்சைக்கான செலவு ஆகியவற்றைத் தருமாறு கோரினால், தீர்ப்பாயம் எந்த நெறிமுறையைப் பின்பற்றி அந்தத் தொகைகளை இழப்பீடு கோருபவருக்கு வழங்க வேண்டும்?

You must be logged in…

Read Moreவாகன விபத்தில் காயமடைந்த ஒருவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றதாகவும், வெளிநாடு செல்வதற்கு ஏற்பட்ட பயணச் செலவு மற்றும் சிகிச்சைக்கான செலவு ஆகியவற்றைத் தருமாறு கோரினால், தீர்ப்பாயம் எந்த நெறிமுறையைப் பின்பற்றி அந்தத் தொகைகளை இழப்பீடு கோருபவருக்கு வழங்க வேண்டும்?
ஒரு வாகனத்தின் உரிமையாளர் அவருடைய வாகனத்திற்கு விபத்தில் ஏற்பட்ட சேதத்திற்காக மூன்றாம் நபர் என்கிற வகையில்,மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் கீழ் தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனுத் தாக்கல் செய்து, இழப்பீட்டுத் தொகையைப் பெற இயலுமா?

You must be logged in…

Read Moreஒரு வாகனத்தின் உரிமையாளர் அவருடைய வாகனத்திற்கு விபத்தில் ஏற்பட்ட சேதத்திற்காக மூன்றாம் நபர் என்கிற வகையில்,மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் கீழ் தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனுத் தாக்கல் செய்து, இழப்பீட்டுத் தொகையைப் பெற இயலுமா?
ஏற்றதை ஆற்றக் கோரிய பரிகாரத்தைப் பெறுவதற்காக வாதியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விற்பனை ஒப்பந்தம் செய்து கொண்ட பிரதிவாதிகள் பதில் அறிவிப்பு மற்றும் எதிர் வழக்குரை ஆகியவற்றில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட எதிர்ப்பு வாதத்தை முன் வைத்துள்ள நிலையில், விசாரணை நீதிமன்றம் உளத்தேர்வு அதிகாரத்தைப் பயன்படுத்தி வாதி கோரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது.  ஏற்புடைய ஒன்றா ?

You must be logged in…

Read Moreஏற்றதை ஆற்றக் கோரிய பரிகாரத்தைப் பெறுவதற்காக வாதியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விற்பனை ஒப்பந்தம் செய்து கொண்ட பிரதிவாதிகள் பதில் அறிவிப்பு மற்றும் எதிர் வழக்குரை ஆகியவற்றில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட எதிர்ப்பு வாதத்தை முன் வைத்துள்ள நிலையில், விசாரணை நீதிமன்றம் உளத்தேர்வு அதிகாரத்தைப் பயன்படுத்தி வாதி கோரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது.  ஏற்புடைய ஒன்றா ?
ஒரு விற்பனை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக் கெடுவிற்குள் விற்பனை ஆவணத்தைப் பிரதிவாதி எழுதித்தராத நிலையில், எத்தனை ஆண்டுகளுக்குள் ஏற்றதை ஆற்றக்கோரிய பரிகாரத்தைப் Performance)  பெறுவதற்கு வழக்கைத் தாக்கல் (Specific செய்ய வேண்டும்? அந்தக் காலவரையறை எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்?

You must be logged in…

Read Moreஒரு விற்பனை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக் கெடுவிற்குள் விற்பனை ஆவணத்தைப் பிரதிவாதி எழுதித்தராத நிலையில், எத்தனை ஆண்டுகளுக்குள் ஏற்றதை ஆற்றக்கோரிய பரிகாரத்தைப் Performance)  பெறுவதற்கு வழக்கைத் தாக்கல் (Specific செய்ய வேண்டும்? அந்தக் காலவரையறை எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்?
உயிலின் மூலம் இளவர் குழந்தைக்கு ஒதுக்கப்பட்ட சொத்தைப் பாகம் பிரித்துத் தனியாக சுவாதீனம் அளிக்கும்படி கோரி ஒரு வழக்கைத் தாக்கல் செய்வதற்குக் காலவரையறைச் சட்டத்தின் கீழ் காலவரையறை ஏதேனும் உள்ளதா?

You must be logged in…

Read Moreஉயிலின் மூலம் இளவர் குழந்தைக்கு ஒதுக்கப்பட்ட சொத்தைப் பாகம் பிரித்துத் தனியாக சுவாதீனம் அளிக்கும்படி கோரி ஒரு வழக்கைத் தாக்கல் செய்வதற்குக் காலவரையறைச் சட்டத்தின் கீழ் காலவரையறை ஏதேனும் உள்ளதா?
ஒரு கடனுறுதிச் சீட்டைப் பூர்த்தி செய்யாமல், கையொப்பம் மட்டும் போட்டுக் கொடுத் துள்ளதைப் பிரதிவாதி ஒப்புக் கொண்டதால், அந்தக் கடனுறுதிச் சீட்டிலுள்ள தேதியில் திருத்தம் (Alter- ation) செய்து கொள்வதற்கு மாற்றாவணங்கள் சட்டத்தின் படி வாதிக்கு, உரிமையுள்ளதா?

You must be logged in…

Read Moreஒரு கடனுறுதிச் சீட்டைப் பூர்த்தி செய்யாமல், கையொப்பம் மட்டும் போட்டுக் கொடுத் துள்ளதைப் பிரதிவாதி ஒப்புக் கொண்டதால், அந்தக் கடனுறுதிச் சீட்டிலுள்ள தேதியில் திருத்தம் (Alter- ation) செய்து கொள்வதற்கு மாற்றாவணங்கள் சட்டத்தின் படி வாதிக்கு, உரிமையுள்ளதா?
இரத்த தானம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைப் போதைப் பொருட்களுக்கு மாணவர்கள் செலவழிப்பதைத் தடுக்கும் விதமாக, இரத்த தானம் செய்பவர்களின் உடலில் இரத்த தானம் செய்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு அழியாத அடையாளக் குறியீடு ஏற்படுத்த வேண்டும் என்று மதுரை வழக்கறிஞர் கோரியுள்ளது போல் கட்டளையிடுவது தனி நபரின் அந்தரங்கத்தில் தலையிடுவது போலாகிவிடும் என்று குறிப்பிட்டு அவ்வாறு கட்டளையிட உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது

You must be logged in…

Read Moreஇரத்த தானம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைப் போதைப் பொருட்களுக்கு மாணவர்கள் செலவழிப்பதைத் தடுக்கும் விதமாக, இரத்த தானம் செய்பவர்களின் உடலில் இரத்த தானம் செய்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு அழியாத அடையாளக் குறியீடு ஏற்படுத்த வேண்டும் என்று மதுரை வழக்கறிஞர் கோரியுள்ளது போல் கட்டளையிடுவது தனி நபரின் அந்தரங்கத்தில் தலையிடுவது போலாகிவிடும் என்று குறிப்பிட்டு அவ்வாறு கட்டளையிட உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது
ஓர் உயிலிலுள்ள இடது கைப் பெருவிரல் ரேகையை மற்றோர் ஆவணத்திலுள்ள உயிலை எழுதிய வரின் இடது கைப் பெருவிரல் ரேகையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கருத்துரை பெறுவதின் மூலம் உயிலை மெய்ப்பித்து விட முடியுமா?

You must be logged in…

Read Moreஓர் உயிலிலுள்ள இடது கைப் பெருவிரல் ரேகையை மற்றோர் ஆவணத்திலுள்ள உயிலை எழுதிய வரின் இடது கைப் பெருவிரல் ரேகையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கருத்துரை பெறுவதின் மூலம் உயிலை மெய்ப்பித்து விட முடியுமா?