Skip to content
Read Moreஒரு வழக்குச் சொத்தை அறுதியிட்டு அடையாளம் காண இயலவில்லை என்று வழக்கறிஞர் ஆணையாளர் அவருடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில், வழக்குச் சொத்தை நில அளவையாளரின் உதவியுடன் அளந்து பார்த்து அறுதிகளுடன் ஓர் அறிக்கைத் தாக்கல் செய்வதற்கு உத்தரவிட்டு, ஆணையாளரை மீண்டும் நியமிக்குமாறு வழக்குத் தரப்பினர்கள் கோர முடியுமா?
Read Moreவாதியால் நிரந்தர உறுத்துக் கட்டளைப் பரிகாரத்தைப் (Bare In- junction) பெறுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நில அளவையாளர் உதவியோடு வழக்குச் சொத்தை அளந்து பார்த்து, சொத்தின் அளவுகளுடன் கூடிய வரைபடத்துடன் ஓர் அறிக்கைத் தாக்கல் வழக்கறிஞர் செய்வதற்கு ஆணையாளரை நியமிக்குமாறு வாதி கோர முடியுமா?
Read Moreஒருதலைப்பட்சத் தீர்ப்பாணையை நிறைவேற்றக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் (Execution Petition) பிரதிவாதி தரப்பில் வக்காலத்துத் தாக்கல் செய்வதற்கு ஒரு வழக்கறிஞர் பொறுப்பேற்றுக் கொண்டு (Undertake to file Vakalat) பின்னர் அதனை மறுத்துள்ள நிலையில், தலைப்பட்சத் தீர்ப்பாணை குறித்துத் தனக்குத் தெரியாது என்று குறிப்பிட்டு, ஒருதலைப்பட்சத் தீர்ப்பாணையை இரத்துச் செய்வதற்கு மனுத் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தை மன்னிக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அனுமதிக்க முடியுமா?
Read Moreஓர் விண்ணப்பம் குறித்த இடைக்கால காலவரை யறைக்குள் தாக்கல் செய்யப்பட்டு, அந்த விண்ணப்பத்தை அனுமதிப் பதற்கு ஆட்சேபணை இல்லை என்று மறு தரப்பினர் மேற்குறிப்பும் (Endorsement) செய்து கொடுத்த பின்னர், அந்த விண்ணப்பத்தைச் செலவு தொகையுடன் (Cost) விசாரணை நீதிமன்றம் அனுமதித்துள்ளதுசரியான ஒன்றா?
Read Moreமுன் தேதியிட்டுக் கொடுக்கப்பட்ட காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையில், ஒரு பகுதி கொடுக்கப்பட்ட நிலையில், அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தி, வங்கியால் திருப்பப்பட்டதற்குப் பிறகு, பாக்கித் தொகைக்காக மட்டும் வழக்கைக் காசோலை பெற்றவர் மா.ஆ.ச. பிரிவு 138-இன் கீழ் தாக்கல் செய்ய முடியுமா?
Read Moreஒரு குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு எதிரி மீது வனையப்படாத சட்டப் பிரிவின் கீழ் விசாரணை நீதிமன்றம் தண்டனை அளிக்க முடியுமா?
Read Moreஅமாவாசை இரவில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ள நிலையில், பேட்டரி விளக்குகள் வெளிச்சத்தில் கொள்ளையர்களைப் பார்த்த சாட்சிகள் அடையாள / (Identification Parade) அவர்களை அடையாளம் காட்டியதை அடிப்படையாகக் கொண்டு எதிரிகளுக்குத் தண்டனை அளிக்க முடியுமா?
Read Moreஒரு குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கும், அதே சம்பவத்தின் போது காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், எதிரிக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் குறித்து அரசுத்தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படாத நிலையில் அந்த வழக்கிலிருந்து அந்த எதிரியை விடுதலை செய்ய முடியுமா?
Read Moreகணவருக்கு மாத வருமானமாக ரூ.50,000/- வருகிற நிலையில், இடைக்கால வாழ்க்கைப் பொருளுதவித்தொகையை மாதந்தோறும் ரூ.10,000/த்தையும், வீட்டு வாடகைக்காக ரூ.5,000/-த்தையும் வழங்கும்படி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ஏற்புடைய ஒன்றா?