Skip to content
Read Moreஎதிரி கவனக் குறைவாகச் செயல்பட்டார் என்கிற வழக்கில் இறந்து குடும்பத்திற்கு குற்ற போனவரின் அல்லது பாதிக்கப்பட்ட நபருக்கு அந்த வழக்கு எதிரி இழப்பீட்டுத் தொகையை வழங்கி, இரு தரப்பினரும் சமரசமாக வழக்கை முடித்துக் கொள்ள விரும்பினால், அதனை ஏற்றுக் கொண்டு எதிரி மீதுள்ள குற்ற வழக்கை நீதிமன்றம் இரத்துச் செய்ய முடியுமா?
Read Moreஒரு குற்ற வழக்கில் முன்பிணை (Anticipatory Bail) வழங்குவதற்கு அல்லது இரத்துச் செய்வதற்கு என்ன நெறிமுறையை உயர்நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றம் பின்பற்ற வேண்டும்?
Read Moreஒரு குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளில் ஒருவர் தனக்கு மன்னிப்பு வழங்கி (Tender of Pardon) அந்த வழக்கில், ஒரு சாட்சியாகத் தன்னை விசாரிக்கும்படி கோரி மனுத்தாக்கல் செய்ய முடியுமா?
Read Moreஒரு குற்ற வழக்கிலிருந்து ஓர் எதிரியை விடுவிப்பதற்கு கு.வி.மு.ச. பிரிவு 245(1)-இன் கீழ் மனுத்தாக்கல் செய்வதற்கும், கு.வி.மு.ச. பிரிவு 245(2)-இன் கீழ் மனுத்தாக்கல் செய்வதற்கும் என்ன வேறுபாடு உள்ளது? ஓர் எதிரிகு.வி.மு.ச. பிரிவு 245 (2)-இன் கீழ் ஒரு மனுவைத்தாக்கல் செய்ததற்குப் பிறகு, மற்றொரு மனுவை கு.வி.மு.ச. பிரிவு 245(1)-இன் கீழ் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி கோரித் தாக்கல் செய்யமுடியுமா?
Read Moreஒரு முதல் தகவல் அறிக்கை பிரிவு 174-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கின் சட்டப் பிரிவு எந்த நிலையில் புலன் விசாரணை அதிகாரி மாற்றலாம்? முதல் தகவல் அறிக்கையில் சட்டப் பிரிவை மாற்ற முடியுமா?
Read Moreஒரு குற்றவழக்கின் புலன் விசாரணையை வேறொரு புலன் விசாரணை, அமைப்பு “மேற்கொண்டு புலன் விசாரணை” (Further Investigation) செய்யும்படி உத்தரவிடுவதற்குக் குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் உள்ளதா?
Read Moreஒரு வாகன விபத்தில் தண்டுவட எலும்பில் காயங்கள் ஏற்பட்ட செயல்பாடுகளில் ஒருவரின் குறை ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு 22 சதவிகித உடல் ஊனம் ஏற்பட்டுள்ளதாகவும் நிர்ணயித்து, பெருக்கல் பயன்படுத்தி தொகையைத் அட்டவணையைப் இழப்பீட்டுத் தீர்ப்பாயம் வழங்கியுள்ளது ஏற்புடைய ஒன்றா?
Read Moreஒரு வாகனத்திற்கான காப்பீட்டு பாலிசியில், ஒரு குறிப்பிட்ட வகைத் தொழிலாளருக்கு இழப்பீடு வழங்கும் வகையில் பிரீமியம் செலுத்தப்படாத நிலையில், மோட்டார் வாகனங்கள் சட்டப்படி இழப்பீடு அளிக்க இயலாத நிலையில், தொழிலாளர்கள் இழப்பீட்டுச் சட்டப்படி தீர்ப்பாயம் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு அல்லது இறந்து போன தொழிலாளியின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க முடியுமா?
Read Moreகாவல் துறையினரால் வேறொரு வழக்கில் கைப்பற்றப்பட்டு, காவல் துறையினரின் பாதுகாப்பில் உள்ள வாகனம் விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், காவல் துறை அதிகாரிகளை அந்த வழக்கில் சேர்க்க வேண்டும் எனவும், காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டிய கடப்பாடு இல்லை என்றும் கூறுவது ஏற்புடைய ஒன்றா?