மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக இ.த.ச. பிரிவு 306-இன் கீழ் கணவர் மீது வழக்குத் தொடர்ந்து, கணவர் கைது செய்யப்பட்டுப் பிணையில் வந்த நிலையில், மாமனாரின் அவருடைய பாதுகாப்பிலுள்ள அவரது இளவர் குழந்தையைத் தன்னுடைய ஒப்படைக்கும் பொறுப்பில் படி கோரி ஆட்கொணர்வு நீதிப் பேராணை (Habeas Corpus) மனுவைக் கணவர் தாக்கல் செய்ய முடியுமா?

You must be logged in…

Read Moreமனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக இ.த.ச. பிரிவு 306-இன் கீழ் கணவர் மீது வழக்குத் தொடர்ந்து, கணவர் கைது செய்யப்பட்டுப் பிணையில் வந்த நிலையில், மாமனாரின் அவருடைய பாதுகாப்பிலுள்ள அவரது இளவர் குழந்தையைத் தன்னுடைய ஒப்படைக்கும் பொறுப்பில் படி கோரி ஆட்கொணர்வு நீதிப் பேராணை (Habeas Corpus) மனுவைக் கணவர் தாக்கல் செய்ய முடியுமா?
வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் வழக்கறிஞரால் நடத்தி வைக்கப்டும் இரகசியத் திருமணத்தை சட்டப்படி செல்லத்தக்க திருமணமாகக் கருத முடியுமா? திருமணத் தரப்பினர்கள் பதிவாளர் முன்பு முன்னிலையாகாமல், நேரில் பதிவு செய்யப்பட்ட திருமணத்தை இரத்து செய்ய முடியுமா?

You must be logged in…

Read Moreவழக்கறிஞர்கள் அலுவலகத்தில் வழக்கறிஞரால் நடத்தி வைக்கப்டும் இரகசியத் திருமணத்தை சட்டப்படி செல்லத்தக்க திருமணமாகக் கருத முடியுமா? திருமணத் தரப்பினர்கள் பதிவாளர் முன்பு முன்னிலையாகாமல், நேரில் பதிவு செய்யப்பட்ட திருமணத்தை இரத்து செய்ய முடியுமா?
கடனுறுதிச் சீட்டுக்களின் அடிப்படையில் வாங்கப்பட்ட கடனுக்கு ஆதரவாக வாதியிடம் ஒரு சொத்தின் மூலஆவணத்தை ஒப்படைத்து, அதற்காகப் பிரதிவாதியால் எழுதிக்கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஓர் ஆவணத்தை மோசடியான ஆவணம் என்று விசாரணை நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில், கடனுறுதிச்சீட்டுகளுக்கான காலவரையறை எப்படிக் கணக்கிடப்பட வேண்டும்?

You must be logged in…

Read Moreகடனுறுதிச் சீட்டுக்களின் அடிப்படையில் வாங்கப்பட்ட கடனுக்கு ஆதரவாக வாதியிடம் ஒரு சொத்தின் மூலஆவணத்தை ஒப்படைத்து, அதற்காகப் பிரதிவாதியால் எழுதிக்கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஓர் ஆவணத்தை மோசடியான ஆவணம் என்று விசாரணை நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில், கடனுறுதிச்சீட்டுகளுக்கான காலவரையறை எப்படிக் கணக்கிடப்பட வேண்டும்?
தந்தைக்கும், மகன்களுக்குமிடையே பாகப் பிரிவினை ஏற்பட்டு, தந்தைக்கு ஒதுக்கப்பட்ட சொத்தினை அவர் இறந்ததற்குப் பிறகு மகன்கள் வேண்டுமென்றால், அவர்களுடைய பெற மகன்கள் சகோதரிகளின் திருமணத்திற்கு பணம் செலவழிக்க வேண்டும் என்கிற நிபந்தனை அந்தப் பாகப் பிரிவினைப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது செல்லுமா?

You must be logged in…

Read Moreதந்தைக்கும், மகன்களுக்குமிடையே பாகப் பிரிவினை ஏற்பட்டு, தந்தைக்கு ஒதுக்கப்பட்ட சொத்தினை அவர் இறந்ததற்குப் பிறகு மகன்கள் வேண்டுமென்றால், அவர்களுடைய பெற மகன்கள் சகோதரிகளின் திருமணத்திற்கு பணம் செலவழிக்க வேண்டும் என்கிற நிபந்தனை அந்தப் பாகப் பிரிவினைப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது செல்லுமா?
ஓர் உயிலும், கொடை ஆவணமும் ஒரே தேதியில் எழுதப்பட்டு, இரண்டிலும் ஒரே நபர்கள் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ள நிலையிலும், மூன்று மகன்களில் ஒரே மகனுக்கு மட்டுமே சொத்தினை அவர்களுடைய தந்தை எழுதி வைக்க வேண்டிய காரணம் எதுவும் இல்லாத நிலையிலும் அந்த இரண்டு ஆவணங்களையும் உண்மையான ஆவணங்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?

You must be logged in…

Read Moreஓர் உயிலும், கொடை ஆவணமும் ஒரே தேதியில் எழுதப்பட்டு, இரண்டிலும் ஒரே நபர்கள் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ள நிலையிலும், மூன்று மகன்களில் ஒரே மகனுக்கு மட்டுமே சொத்தினை அவர்களுடைய தந்தை எழுதி வைக்க வேண்டிய காரணம் எதுவும் இல்லாத நிலையிலும் அந்த இரண்டு ஆவணங்களையும் உண்மையான ஆவணங்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?
ஒத்திசைவு மணமுறிவு கோரித்தாக்கல் செய்யப்படும் மனுக்களில் (Mutual Consent Divorce) கணவன் மனைவி இருவரும் கட்டாயமாகக் கலந்தாய்வு (Counseling) நடவடிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் எனக் குடும்ப நீதிமன்றம் அவசியம் உத்தரவிட வேண்டுமா? கலந்தாய்வு நடவடிக்கையைக் கணினி, மடிக்கணினி மற்றும் அலைபேசி (Mobile Phone) மூலம் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளிக்க முடியுமா?

You must be logged in…

Read Moreஒத்திசைவு மணமுறிவு கோரித்தாக்கல் செய்யப்படும் மனுக்களில் (Mutual Consent Divorce) கணவன் மனைவி இருவரும் கட்டாயமாகக் கலந்தாய்வு (Counseling) நடவடிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் எனக் குடும்ப நீதிமன்றம் அவசியம் உத்தரவிட வேண்டுமா? கலந்தாய்வு நடவடிக்கையைக் கணினி, மடிக்கணினி மற்றும் அலைபேசி (Mobile Phone) மூலம் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளிக்க முடியுமா?
பாகம் கோரித்தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், வாதி தரப்புச்சாட்சி விசாரணையின் போது புதிய சங்கதிகள் தெரியவந்தால், அதற்கேற்ப கூடுதல் எதிருரை தாக்கல் செய்வதற்குப் பிரதிவாதிக்கு அனுமதி அளிக்க முடியுமா?

You must be logged in…

Read Moreபாகம் கோரித்தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், வாதி தரப்புச்சாட்சி விசாரணையின் போது புதிய சங்கதிகள் தெரியவந்தால், அதற்கேற்ப கூடுதல் எதிருரை தாக்கல் செய்வதற்குப் பிரதிவாதிக்கு அனுமதி அளிக்க முடியுமா?
ஓர் உரிமையியல் வழக்கில், வழக்குரையில் (Plaint) சொத்துக் குறித்த விபரம் தெளிவாகக் குறிப்பிடாத நிலையில், அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பாணை நிறைவேற்றக் கூடிய ஒன்றாக இல்லை செய்த எனவும்,  வழக்கறிஞர் தவறுக்காக வழக்குத் தரப்பினர் பாதிப்படையக் கூடாது என்றும் குறிப்பிட்டு, வழக்குரையில் திருத்தம் செய்து புதியதாக மீண்டும் விசாரிப்பதற்காக அந்த மேல்முறையீட்டை விசாரணை நீதி மன்றத்திற்குத் திருப்பி அனுப்பி வைக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

You must be logged in…

Read Moreஓர் உரிமையியல் வழக்கில், வழக்குரையில் (Plaint) சொத்துக் குறித்த விபரம் தெளிவாகக் குறிப்பிடாத நிலையில், அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பாணை நிறைவேற்றக் கூடிய ஒன்றாக இல்லை செய்த எனவும்,  வழக்கறிஞர் தவறுக்காக வழக்குத் தரப்பினர் பாதிப்படையக் கூடாது என்றும் குறிப்பிட்டு, வழக்குரையில் திருத்தம் செய்து புதியதாக மீண்டும் விசாரிப்பதற்காக அந்த மேல்முறையீட்டை விசாரணை நீதி மன்றத்திற்குத் திருப்பி அனுப்பி வைக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.
ஓர் உரிமையியல் வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணை மேல்முறையீட்டு நீதிமன்றங்களால் உறுதி செய்யப்பட்ட பிறகு, நிறைவேற்றுதல் மனுவில் (Execution Petition) அந்தத் தீர்ப்பாணை நிறைவேற்றக் கூடிய ஒன்றல்ல (Non- executable) என்று குறிப்பிட்டு ஒரு  மனுவைப் பிரதிவாதி தாக்கல் செய்ய முடியுமா?

You must be logged in…

Read Moreஓர் உரிமையியல் வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணை மேல்முறையீட்டு நீதிமன்றங்களால் உறுதி செய்யப்பட்ட பிறகு, நிறைவேற்றுதல் மனுவில் (Execution Petition) அந்தத் தீர்ப்பாணை நிறைவேற்றக் கூடிய ஒன்றல்ல (Non- executable) என்று குறிப்பிட்டு ஒரு  மனுவைப் பிரதிவாதி தாக்கல் செய்ய முடியுமா?