ஒருகொலைவழக்கில்மூன்றுஎதிரிகள்கூட்டாகஓர்ஒப்புதல்வாக்குமூலத்தைத்தன்னிடம்கொடுத்ததாகக்கிராமநிர்வாகஅலுவலர்அளித்தசாட்சியத்தைஏற்றுக்கொள்ளமுடியுமா? சூழ்நிலைச் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட வழக்கில் ஒரு நபரின் இறப்பு வேறு விதமாகவும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்கிற நிலையில், அந்த வழக்கு எதிரிகளுக்கு விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது நிலைக்கத்தக்க ஒன்றா?

You must be logged in…

Read Moreஒருகொலைவழக்கில்மூன்றுஎதிரிகள்கூட்டாகஓர்ஒப்புதல்வாக்குமூலத்தைத்தன்னிடம்கொடுத்ததாகக்கிராமநிர்வாகஅலுவலர்அளித்தசாட்சியத்தைஏற்றுக்கொள்ளமுடியுமா? சூழ்நிலைச் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட வழக்கில் ஒரு நபரின் இறப்பு வேறு விதமாகவும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்கிற நிலையில், அந்த வழக்கு எதிரிகளுக்கு விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது நிலைக்கத்தக்க ஒன்றா?
காயமடைந்தவருக்கு உடலின் முக்கியமான பகுதியில் காயங்கள் ஏற்பட்டிருக்காத நிலையில், எலும்பு முறிவிற்காக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பின்பு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அந்தக் காயம்பட்ட நபர் உயிரிழந் துள்ளதாக அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், இறந்து போன நபரின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களினால் உண்டான அதிர்ச்சி மற்றும் இரத்தப் போக்கினால் உயிரிழந்திருக்கக் கூடும் என்று பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் அளித்திருந்த கருத்துரையை ஏற்றுக் கொண்டு, எதிரிகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனையை விசாரணை நீதிமன்றம் விதித்துள்ளது சட்டப்படி நிலைக்கத்தக்க ஒன்றா ?

You must be logged in…

Read Moreகாயமடைந்தவருக்கு உடலின் முக்கியமான பகுதியில் காயங்கள் ஏற்பட்டிருக்காத நிலையில், எலும்பு முறிவிற்காக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பின்பு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அந்தக் காயம்பட்ட நபர் உயிரிழந் துள்ளதாக அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், இறந்து போன நபரின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களினால் உண்டான அதிர்ச்சி மற்றும் இரத்தப் போக்கினால் உயிரிழந்திருக்கக் கூடும் என்று பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் அளித்திருந்த கருத்துரையை ஏற்றுக் கொண்டு, எதிரிகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனையை விசாரணை நீதிமன்றம் விதித்துள்ளது சட்டப்படி நிலைக்கத்தக்க ஒன்றா ?
ஒரு குற்ற வழக்கில், முதல் தகவல் அறிக்கை அந்தச் சம்பவம் நடைபெற்று ஏழு நாட்கள் கழித்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்கிற காரணத்தின் அடிப்படையில், அந்தக் குற்றவியல் நடவடிக்கை இரத்துச் செய்யுமாறு எதிரிகள் கோர முடியுமா? காவல்துறையினரால்தாக்கல்செய்யப்பட்டுள்ளஇறுதிஅறிக்கையானதுஎதிரிகள்மீதுள்ளகுற்றச்சாட்டினைமெய்ப்பிக்கும்விதமாகஅமையவில்லைஎன்றுகுறிப்பிட்டு, எதிரிகள்தங்கள்மீதுள்ளவழக்கைஇரத்துச்செய்யுமாறுகோரமுடியுமா?ஒரு குற்ற வழக்கில், முதல் தகவல் அறிக்கை அந்தச் சம்பவம் நடைபெற்று ஏழு நாட்கள் கழித்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்கிற காரணத்தின் அடிப்படையில், அந்தக் குற்றவியல் நடவடிக்கை இரத்துச் செய்யுமாறு எதிரிகள் கோர முடியுமா?

You must be logged in…

Read Moreஒரு குற்ற வழக்கில், முதல் தகவல் அறிக்கை அந்தச் சம்பவம் நடைபெற்று ஏழு நாட்கள் கழித்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்கிற காரணத்தின் அடிப்படையில், அந்தக் குற்றவியல் நடவடிக்கை இரத்துச் செய்யுமாறு எதிரிகள் கோர முடியுமா? காவல்துறையினரால்தாக்கல்செய்யப்பட்டுள்ளஇறுதிஅறிக்கையானதுஎதிரிகள்மீதுள்ளகுற்றச்சாட்டினைமெய்ப்பிக்கும்விதமாகஅமையவில்லைஎன்றுகுறிப்பிட்டு, எதிரிகள்தங்கள்மீதுள்ளவழக்கைஇரத்துச்செய்யுமாறுகோரமுடியுமா?ஒரு குற்ற வழக்கில், முதல் தகவல் அறிக்கை அந்தச் சம்பவம் நடைபெற்று ஏழு நாட்கள் கழித்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்கிற காரணத்தின் அடிப்படையில், அந்தக் குற்றவியல் நடவடிக்கை இரத்துச் செய்யுமாறு எதிரிகள் கோர முடியுமா?
குற்ற வழக்குகளில் எதிரிகளுக்கு மேலதிகாரம் கொண்ட நீதிமன்றம் (Superior Courts) பிணை வழங்கும் போது ஒரு குறிப்பிட்ட தொகைக்குப் பிணையப் பத்திரம் (Bail Bond) எழுதித்தருமாறு  எதிரிக்கு உத்தரவிட்டுள்ளதால், எதிரி மற்றும் பிணையதாரர்களிடமிருந்து சொத்து ஆவணங்களை ஒப்படைக்குமாறு கீழமை நீதிமன்றங்கள் கோரக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கட்டளையிட்டதோடு, பிணையதாரர்களிடமிருந்து பிணையப் பத்திரம் எழுதிப் பெறுவதற்கான நெறிமுறைகளையும் வகுத்துள்ளது.

You must be logged in…

Read Moreகுற்ற வழக்குகளில் எதிரிகளுக்கு மேலதிகாரம் கொண்ட நீதிமன்றம் (Superior Courts) பிணை வழங்கும் போது ஒரு குறிப்பிட்ட தொகைக்குப் பிணையப் பத்திரம் (Bail Bond) எழுதித்தருமாறு  எதிரிக்கு உத்தரவிட்டுள்ளதால், எதிரி மற்றும் பிணையதாரர்களிடமிருந்து சொத்து ஆவணங்களை ஒப்படைக்குமாறு கீழமை நீதிமன்றங்கள் கோரக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கட்டளையிட்டதோடு, பிணையதாரர்களிடமிருந்து பிணையப் பத்திரம் எழுதிப் பெறுவதற்கான நெறிமுறைகளையும் வகுத்துள்ளது.
காவல் துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் சான்றிடப்பட்ட நகல்களைத் தனக்கு வழங்குமாறு நிகழ்நிலைப் புகழ்தாரரால் (Deject Complainant) தாக்கல் செய்யப்பட்ட நகல் கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றம் விசாரணை ஏற்க மறுத்துள்ளது சட்டப்படி சரியான ஒன்றா?

You must be logged in…

Read Moreகாவல் துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் சான்றிடப்பட்ட நகல்களைத் தனக்கு வழங்குமாறு நிகழ்நிலைப் புகழ்தாரரால் (Deject Complainant) தாக்கல் செய்யப்பட்ட நகல் கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றம் விசாரணை ஏற்க மறுத்துள்ளது சட்டப்படி சரியான ஒன்றா?
ஒரு இடத்தில் உருவான கூட்டுச் சதியின் அடிப்படையில், பல இடங்களில் குற்றச் சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், பல இடங்களில் நடைபெற்ற அந்தக் குற்றச் சம்பவங்களை ஒன்று சேர்த்து, கூட்டுச் சதி உருவான இடத்தின் மீது ஆள்வரை கொண்ட நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதற்கு அனுமதியளிக்குமாறு அரசுத் தரப்பு கோர முடியுமா?

You must be logged in…

Read Moreஒரு இடத்தில் உருவான கூட்டுச் சதியின் அடிப்படையில், பல இடங்களில் குற்றச் சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், பல இடங்களில் நடைபெற்ற அந்தக் குற்றச் சம்பவங்களை ஒன்று சேர்த்து, கூட்டுச் சதி உருவான இடத்தின் மீது ஆள்வரை கொண்ட நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதற்கு அனுமதியளிக்குமாறு அரசுத் தரப்பு கோர முடியுமா?
இழப்பீடு கோருபவர் எந்த மேல்முறையீடும் தாக்கல் செய்யாத போது, போக்குவரத்துக்கழகம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த வழக்கிலுள்ள சாட்சியங்களை மறுபரிசீலனை செய்து, தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டிருந்த இழப்பீட்டுத் தொகை ரூ.11,52,648/ -யை ரூ.20,15,000/- ஆக உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

You must be logged in…

Read Moreஇழப்பீடு கோருபவர் எந்த மேல்முறையீடும் தாக்கல் செய்யாத போது, போக்குவரத்துக்கழகம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த வழக்கிலுள்ள சாட்சியங்களை மறுபரிசீலனை செய்து, தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டிருந்த இழப்பீட்டுத் தொகை ரூ.11,52,648/ -யை ரூ.20,15,000/- ஆக உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
வாகன விபத்தில் இறந்துபோனவர் மருத்துவக்கல்லூரியில் இரண்டாமாண்டு (M.B.B.S.) படித்து வருகிறநிலையில், அவருடைய மாத வருமானத்தை ரூ.10,000/- என்று தீர்ப்பாயம் நிர்ணயித்துள்ளது ஏற்புடைய ஒன்றா? விபத்தில் இறந்து போனவரின் பெற்றோர் வயதை அடிப்படையாகக் கொண்டு, பெருக்கல் அட்டவணையைத் தேர்ந்தெடுத்து, தீர்ப்பாயம் இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிட்டுள்ளது முறையான ஒன்றா?

You must be logged in…

Read Moreவாகன விபத்தில் இறந்துபோனவர் மருத்துவக்கல்லூரியில் இரண்டாமாண்டு (M.B.B.S.) படித்து வருகிறநிலையில், அவருடைய மாத வருமானத்தை ரூ.10,000/- என்று தீர்ப்பாயம் நிர்ணயித்துள்ளது ஏற்புடைய ஒன்றா? விபத்தில் இறந்து போனவரின் பெற்றோர் வயதை அடிப்படையாகக் கொண்டு, பெருக்கல் அட்டவணையைத் தேர்ந்தெடுத்து, தீர்ப்பாயம் இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிட்டுள்ளது முறையான ஒன்றா?
குடும்ப வன்முறைச்சட்டத்தின் கீழ் வாழ்க்கைப் பொருளுதவித் தொகையை மாதந்தோறும் பெற்று வருகிற மனைவி தனக்கு இடைக்கால வாழ்க்கைப் பொருளுதவித் தொகையை வழங்கக் கணவருக்கு உத்தரவிடுமாறு இந்துத் திருமணச் சட்டம் பிரிவு 24-இன் கீழ் கோரமுடியுமா?

You must be logged in…

Read Moreகுடும்ப வன்முறைச்சட்டத்தின் கீழ் வாழ்க்கைப் பொருளுதவித் தொகையை மாதந்தோறும் பெற்று வருகிற மனைவி தனக்கு இடைக்கால வாழ்க்கைப் பொருளுதவித் தொகையை வழங்கக் கணவருக்கு உத்தரவிடுமாறு இந்துத் திருமணச் சட்டம் பிரிவு 24-இன் கீழ் கோரமுடியுமா?