மாற்றாவணங்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பணம் கேட்டு அனுப்பப்பட்ட அறிவிப்பினை எந்த எதிரி பெறவில்லை எனவும், அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கும், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரியின் முகவரிக்கும் வேறுபாடு உள்ளது என்கிற காரணத்தின் அடிப்படையில், அந்த அறிவிப்பு எதிரியின் சரியான முகவரிக்கு அனுப்பப்படவில்லை என்று குறிப்பிட்டுப் புகாரை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது சட்டப்படி சரியான ஒன்றாகுமா?

You must be logged in…

Read Moreமாற்றாவணங்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பணம் கேட்டு அனுப்பப்பட்ட அறிவிப்பினை எந்த எதிரி பெறவில்லை எனவும், அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கும், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரியின் முகவரிக்கும் வேறுபாடு உள்ளது என்கிற காரணத்தின் அடிப்படையில், அந்த அறிவிப்பு எதிரியின் சரியான முகவரிக்கு அனுப்பப்படவில்லை என்று குறிப்பிட்டுப் புகாரை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது சட்டப்படி சரியான ஒன்றாகுமா?
உயர் ஜாதி வகுப்பினரால் கொலை செய்யப்பட்ட அட்டவணை ஜாதியைச் சார்ந்த ஒருவரின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக என்னென்ன உதவிகளை வழங்க வேண்டும் ? இறந்து போனவரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசுப்பணி கட்டாயம் வழங்கப்பட வேண்டுமா?

You must be logged in…

Read Moreஉயர் ஜாதி வகுப்பினரால் கொலை செய்யப்பட்ட அட்டவணை ஜாதியைச் சார்ந்த ஒருவரின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக என்னென்ன உதவிகளை வழங்க வேண்டும் ? இறந்து போனவரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசுப்பணி கட்டாயம் வழங்கப்பட வேண்டுமா?
ஒரு திருமணமான பெண்ணைக் கற்பழித்த வழக்கில், அந்தப் பெண் அளித்த சாட்சியம் நம்பத்தகுந்ததாக இல்லாத நிலையில், அந்தப் பெண் “பாலியல் உறவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளார். (Subjected to Sexual Contact) என்று மருத்துவர் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில், வழக்கு எதிரிக்கு இ.த.ச. பிரிவு 376-இன் கீழான குற்றச் செயலுக்குத் தண்டனை அளிக்க முடியுமா?

You must be logged in…

Read Moreஒரு திருமணமான பெண்ணைக் கற்பழித்த வழக்கில், அந்தப் பெண் அளித்த சாட்சியம் நம்பத்தகுந்ததாக இல்லாத நிலையில், அந்தப் பெண் “பாலியல் உறவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளார். (Subjected to Sexual Contact) என்று மருத்துவர் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில், வழக்கு எதிரிக்கு இ.த.ச. பிரிவு 376-இன் கீழான குற்றச் செயலுக்குத் தண்டனை அளிக்க முடியுமா?
ஓர் ஆயுள்தண்டனை பெற்ற கைதிக்கு அவசர விடுப்பு அளிக்கச் சிறைக் கண்காணிப்பாளருக்குக் கட்டளையிடும்படி கோரி கு.வி.மு.ச. பிரிவு 482-இன் கீழ் மனுத்தாக்கல் செய்ய முடியுமா?

You must be logged in…

Read Moreஓர் ஆயுள்தண்டனை பெற்ற கைதிக்கு அவசர விடுப்பு அளிக்கச் சிறைக் கண்காணிப்பாளருக்குக் கட்டளையிடும்படி கோரி கு.வி.மு.ச. பிரிவு 482-இன் கீழ் மனுத்தாக்கல் செய்ய முடியுமா?
கற்பழிக்கப்பட்ட உடல் ஊனமுற்ற பெண்ணிற்கு ஒரே மாதிரியான இழப்பீட்டுத் தொகையை அந்தந்த மாநில அரசுகள் வழங்க வேண்டும். குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகையாக ரூ.10,00,000/- வரை வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

You must be logged in…

Read Moreகற்பழிக்கப்பட்ட உடல் ஊனமுற்ற பெண்ணிற்கு ஒரே மாதிரியான இழப்பீட்டுத் தொகையை அந்தந்த மாநில அரசுகள் வழங்க வேண்டும். குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகையாக ரூ.10,00,000/- வரை வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
ஒரு குற்றவியல் வழக்கில் ஏற்கனவே சாட்சியம் அளித்துள்ள ஒரு சாட்சியைத் திரும்ப அழைத்து (Re-Call) குறுக்கு விசாரணை செய்வதற்கு அனுமதியளிக்கும்படி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டால், அந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்கும் நிலையில், சாட்சிக்கான படியை (Witness Batta) எந்தநெறிமுறைப் பின்பற்றி நிர்ணயிக்க வேண்டும்?

You must be logged in…

Read Moreஒரு குற்றவியல் வழக்கில் ஏற்கனவே சாட்சியம் அளித்துள்ள ஒரு சாட்சியைத் திரும்ப அழைத்து (Re-Call) குறுக்கு விசாரணை செய்வதற்கு அனுமதியளிக்கும்படி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டால், அந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்கும் நிலையில், சாட்சிக்கான படியை (Witness Batta) எந்தநெறிமுறைப் பின்பற்றி நிர்ணயிக்க வேண்டும்?
மாற்றவணங்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எதிரி நீதிமன்றத்தில் முன்னிலையாக நிலையில் அவருக்குத் தண்டனை அளித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததோடு, எதிரி மீது பிணையில் விடமுடியாத பிடிகட்டளையையும் (Non Bailable Warrant) பிறப்பித்துள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல், பிடிகட்டளையை இரத்துச் செய்யாமல் அந்தத் தீர்ப்பின் மீது ஒரு மேல்முறையீட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எதிரி தாக்கல் செய்ய முடியுமா?

You must be logged in…

Read Moreமாற்றவணங்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எதிரி நீதிமன்றத்தில் முன்னிலையாக நிலையில் அவருக்குத் தண்டனை அளித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததோடு, எதிரி மீது பிணையில் விடமுடியாத பிடிகட்டளையையும் (Non Bailable Warrant) பிறப்பித்துள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல், பிடிகட்டளையை இரத்துச் செய்யாமல் அந்தத் தீர்ப்பின் மீது ஒரு மேல்முறையீட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எதிரி தாக்கல் செய்ய முடியுமா?
ஒரு கற்பழிப்புக் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அயர்லாந்து நாட்டில் வசித்து வருகிற நிலையில், அவருடைய வாக்குமூலத்தைக் காணொலிக் காட்சி மூலம் பதிவு செய்வதற்கு எந்த வகையான நடைமுறையை விசாரணை நீதிமன்றம் பின்பற்ற வேண்டும்?

You must be logged in…

Read Moreஒரு கற்பழிப்புக் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அயர்லாந்து நாட்டில் வசித்து வருகிற நிலையில், அவருடைய வாக்குமூலத்தைக் காணொலிக் காட்சி மூலம் பதிவு செய்வதற்கு எந்த வகையான நடைமுறையை விசாரணை நீதிமன்றம் பின்பற்ற வேண்டும்?
வாகன விபத்தில் சிறுகாயம் ஏற்பட்டு, அதற்குச் சிகிச்சை பெற்றிருந்தாலும், வருவாய் இழப்பிற்காக இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா?

You must be logged in…

Read Moreவாகன விபத்தில் சிறுகாயம் ஏற்பட்டு, அதற்குச் சிகிச்சை பெற்றிருந்தாலும், வருவாய் இழப்பிற்காக இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா?