அரசு பணியிலிருந்த தந்தை இறந்த பிறகு, விவாகரத்துப் பெற்ற மகளுக்குத் தந்தையின் வேலையைக் கருணை அடிப்படையில் (Compassionate Ground) வழங்க முடியுமா?

You must be logged in…

Read Moreஅரசு பணியிலிருந்த தந்தை இறந்த பிறகு, விவாகரத்துப் பெற்ற மகளுக்குத் தந்தையின் வேலையைக் கருணை அடிப்படையில் (Compassionate Ground) வழங்க முடியுமா?
ஒரு வழக்கில் தன்னால் வழக்கறிஞரிடமிருந்து ஆட்சேபணை இல்லை (No Objection) என்கிற ஒப்புதலைப் பெறாமல் வழக்கின் கட்சிக்காரர் (Client) வேறொரு தன்னுடைய வழக்கறிஞரைத் வழக்கறிஞராகப் புதியதாக நியமிக்க முடியுமா?

You must be logged in…

Read Moreஒரு வழக்கில் தன்னால் வழக்கறிஞரிடமிருந்து ஆட்சேபணை இல்லை (No Objection) என்கிற ஒப்புதலைப் பெறாமல் வழக்கின் கட்சிக்காரர் (Client) வேறொரு தன்னுடைய வழக்கறிஞரைத் வழக்கறிஞராகப் புதியதாக நியமிக்க முடியுமா?
உயர் நிலுவையிலுள்ள நீதிமன்றத்தில் மேல்முறையீடு லோக்அதாலத்திற்கு ஒரு (Lok Adalat) அனுப்பபடாமல் வழக்குத்தரப்பினர்கள் தாங்களாகவே சமரசமாக முடித்துக்கொண்டால் அந்த வழக்கில் முழு நீதிமன்றக் கட்டணத்தையும் (Refund of Full Court fees) திருப்பித்தரும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிடமுடியுமா?

You must be logged in…

Read Moreஉயர் நிலுவையிலுள்ள நீதிமன்றத்தில் மேல்முறையீடு லோக்அதாலத்திற்கு ஒரு (Lok Adalat) அனுப்பபடாமல் வழக்குத்தரப்பினர்கள் தாங்களாகவே சமரசமாக முடித்துக்கொண்டால் அந்த வழக்கில் முழு நீதிமன்றக் கட்டணத்தையும் (Refund of Full Court fees) திருப்பித்தரும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிடமுடியுமா?
ஒருவிற்பனை ஆவணத்தில் சொத்தின் மதிப்புச்சந்தை மதிப்பை (Market Value) விடக்குறைவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைப் பதிவுத்துறை அதிகாரி எந்தநெறிமுறையைப் பின்பற்றி நிர்ணயம் செய்யவேண்டும்? சொத்தை வாங்கியவர் ரியல்எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அல்லது எதிர்காலத்தில் அந்த இடத்தின் மதிப்பு உயரும் அல்லது அந்த இடத்திற்கு அருகில் பலமாடிக்கட்டிடம் உள்ளது என்கிற காரணங்களின் அடிப்படையில் அதிக முத்திரைத்தாள் கட்டணம் விதிக்கமுடியுமா?

You must be logged in…

Read Moreஒருவிற்பனை ஆவணத்தில் சொத்தின் மதிப்புச்சந்தை மதிப்பை (Market Value) விடக்குறைவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைப் பதிவுத்துறை அதிகாரி எந்தநெறிமுறையைப் பின்பற்றி நிர்ணயம் செய்யவேண்டும்? சொத்தை வாங்கியவர் ரியல்எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அல்லது எதிர்காலத்தில் அந்த இடத்தின் மதிப்பு உயரும் அல்லது அந்த இடத்திற்கு அருகில் பலமாடிக்கட்டிடம் உள்ளது என்கிற காரணங்களின் அடிப்படையில் அதிக முத்திரைத்தாள் கட்டணம் விதிக்கமுடியுமா?
ஒரு பதிவு செய்யப்பட்ட அடைமானப் பத்திரத்தை (Registered Mortgage Deed) பதிவு செய்யப்படாத (Un Registered Mortgage Cancellation Deed) இரத்துப் பத்திரம் எழுதுவதின் மூலம் இரத்துச் (Cancel) செய்ய முடியுமா?

You must be logged in…

Read Moreஒரு பதிவு செய்யப்பட்ட அடைமானப் பத்திரத்தை (Registered Mortgage Deed) பதிவு செய்யப்படாத (Un Registered Mortgage Cancellation Deed) இரத்துப் பத்திரம் எழுதுவதின் மூலம் இரத்துச் (Cancel) செய்ய முடியுமா?
ஒரு பதிவு செய்யப்படாத கிரைய ஒப்பந்தத்தின் படி ஒரு சொத்தின் சுவாதீனம் சொத்தை வாங்குபவரிடம் அந்தச் சொத்தை விற்பவர் ஒப்படைத்திருந்தால், அந்தக் கிரைய ஒப்பந்தம் பதிவுச் சட்டம் பிரிவு 17-இன் படி கட்டாயமாகப் பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டுமா? அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே ஏற்றதை ஆற்றக் கோரி (Suit for Specific Performance) அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர முடியுமா?

You must be logged in…

Read Moreஒரு பதிவு செய்யப்படாத கிரைய ஒப்பந்தத்தின் படி ஒரு சொத்தின் சுவாதீனம் சொத்தை வாங்குபவரிடம் அந்தச் சொத்தை விற்பவர் ஒப்படைத்திருந்தால், அந்தக் கிரைய ஒப்பந்தம் பதிவுச் சட்டம் பிரிவு 17-இன் படி கட்டாயமாகப் பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டுமா? அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே ஏற்றதை ஆற்றக் கோரி (Suit for Specific Performance) அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர முடியுமா?
குடும்ப பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகளில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால விண்ணப்பங்களில் அசல் வழக்கில் கோரியுள்ள பரிகாரத்திற்கேற்ப நிறைவேற்றக்கூடிய உத்தரவுகளை மட்டுமே நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும்.

You must be logged in…

Read Moreகுடும்ப பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகளில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால விண்ணப்பங்களில் அசல் வழக்கில் கோரியுள்ள பரிகாரத்திற்கேற்ப நிறைவேற்றக்கூடிய உத்தரவுகளை மட்டுமே நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும்.
இந்துத்திருமணச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் அனைத்து வழக்குகளிலும் இந்துத் திருமணச்சட்டம் பிரிவு 24-இன் கீழ் இடைகால வாழ்க்கை பொருளத விவழங்க முடியுமா? இடைக்கால வாழ்க்கைப்பொருளதவி வழங்கும் (Main Petition) கூறப்பட்டுள்ள சங்கதிகளையும் நீதிமன்றம் பரிசீலிக்கவேண்டுமா?

You must be logged in…

Read Moreஇந்துத்திருமணச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் அனைத்து வழக்குகளிலும் இந்துத் திருமணச்சட்டம் பிரிவு 24-இன் கீழ் இடைகால வாழ்க்கை பொருளத விவழங்க முடியுமா? இடைக்கால வாழ்க்கைப்பொருளதவி வழங்கும் (Main Petition) கூறப்பட்டுள்ள சங்கதிகளையும் நீதிமன்றம் பரிசீலிக்கவேண்டுமா?
மனைவி அளித்த வரதட்சணைக் கொடுமைப் புகாரில் கணவர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் விடுதலை  செய்யப்பட்டுவிட்டால் அது மண வாழ்க்கையில் தனக்குக் கொடுமையை (Matrimonial Cruelty) ஏற்படுத்திவிட்டது என்றும், மண வாழ்க்கை மீட்டுப் பெறமுடியாத அளவிற்குப் பாதித்துவிட்டது என்றும் (Irretrievably Broken down) குறிப்பிட்டு இந்துத் திருமணச்சட்டம் பிரிவு 13(1) (ia) -இன் கீழ் கணவர் விவாகரத்துக் கோர முடியுமா?

You must be logged in…

Read Moreமனைவி அளித்த வரதட்சணைக் கொடுமைப் புகாரில் கணவர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் விடுதலை  செய்யப்பட்டுவிட்டால் அது மண வாழ்க்கையில் தனக்குக் கொடுமையை (Matrimonial Cruelty) ஏற்படுத்திவிட்டது என்றும், மண வாழ்க்கை மீட்டுப் பெறமுடியாத அளவிற்குப் பாதித்துவிட்டது என்றும் (Irretrievably Broken down) குறிப்பிட்டு இந்துத் திருமணச்சட்டம் பிரிவு 13(1) (ia) -இன் கீழ் கணவர் விவாகரத்துக் கோர முடியுமா?