Skip to content
Read Moreதலைப்பட்சத் தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டு, அந்தத் தீர்ப்பாணையை நிறைவேற்றக் கோரி நிறைவேற்றுதல் மனுவையும் வாதி தாக்கல் செய்து, அந்த நிறைவேற்றுதல் மனுவில் அறிவிப்பினைப் கொண்டதற்குப் பெற்றுக் பின்னரும், காலதாமதமாக ஒரு தலைப்பட்சத் தீர்ப்பாணையை இரத்து செய்யுமாறு கோரி ஒரு விண்ணப்பத்தைப் பிரதிவாதி தாக்கல் செய்துள்ள நிலையில், பிரதிவாதியின் கோரிக்கையை ஏற்க முடியுமா?
Read Moreஓர் பிரதிவாதி ஒப்பந்தத்தின்படி செயல்படாததால், தனக்குப் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாகவும், அதற்குப் பிரதிவாதி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி வாதியால் தாக்கல் செய்யப் பட்ட வழக்கில், பிரதிவாதியின் சொத்தைத் தீர்ப்பிற்கு முன்பாகப் (Attachment before Judgment) ஓர் உத்தரவினைப் பிறப்பிக்க முடியுமா?
Read Moreஓர் உரிமையியல் வழக்கில் பிரதிவாதி எதிர் வழக்குரை தாக்கல் செய்து, அந்த வழக்கில் வாதி தரப்பில் சாட்சிகள் விசாரணையும் முடிவடைந்த நிலையில், கூடுதல் எதிர் வழக்குரையைத் தாக்கல் செய்வதற்கு (Additional Written Statement) பிரதிவாதி கோரினால் அனுமதியளிக்க முடியுமா?
Read Moreஉரிமையியல்வழக்குகளில் ஆவணங்களைக் கூடுதல் சில சான்றாவணங்களாகக்குறியீடு செய்வதற்கு மறுதரப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்கிற காரணத்தினால், அந்தக் கூடுதல் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுக்க முடியுமா? இத்தகைய சூழ்நிலையில், எந்த நெறிமுறையை நீதிமன்றம் பின்பற்ற வேண்டும்?Read Moreநில அபகரிப்பு-போலி ஆவணப் பதிவு புகார்கள்Read Moreபெற்றோரை பராமரிக்கும் நிபந்தனை இல்லாவிட்டாலும் ‘செட்டில்மென்ட்’ பத்திரத்தை ரத்து செய்யலாம்: ஐகோர்ட்Read Moreபதிவு செய்யப்படாத கிரைய பத்திரம் பற்றிய தீர்ப்புRead Moreபட்டியல் 55A & 55C இன் கீழ் வரும் வெளியீட்டுப் பத்திரங்களின் வகைப்பாட்டிற்காக முத்திரைத் தீர்வை – darification வழங்கப்பட்டது!
Read Moreநில உரிமையாளர்களுக்கு தெரியாமல் நிலத்தை பிரித்து பலருக்கு பட்டா வழங்குவது சட்ட விரோதம்