Skip to content
Read Moreஅதிகாரம்பெற்றநபர் (Power Agent) உரிமையில்வழக்கில்உ.ந.மு.சகட்டளை 3, விதிகள் 1,2 இன்படி (Order 3, Rules 1,2) சாட்சியம்அளிப்பதைஏற்றுக்கொள்ளமுடியுமா? அதிகாரம்பெற்றநபர்மூலம்ஆவணங்களைக்குறியீடு (Marking of Documents) செய்யமுடியுமா?
Read Moreகுடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் வாழ்க்கைப் பொருளுதவித் தொகையை மாதந்தோறும் பெற்று வருகிற மனைவி தனக்கு இடைக்கால வாழ்க்கைப் பொருளுதவித் தொகையை வழங்கக் கணவருக்கு உத்தரவிடுமாறு இந்துத் திருமணச் சட்டம் பிரிவு 24-இன் கீழ் கோர முடியுமா?
Read Moreஒரு தலைப்பட்சத் தீர்ப்பாணையை இரத்துச் செய்ய மனுத் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட காலதாமத்தை மன்னிக்கக்கோரி (Delay Condone Petition) செய்யப்படும் மனு விசாரணையை எந்த வழிமறையின்படி விசாரிக்க வேண்டும்?
Read Moreஒரு உரிமையியல் அசல் வழக்கை சிலர் பிரதிநிதி என்கிற வகையில் (Suit Filed in a Representation Capacity) தாக்கல் செய்யப்பட்டால் எந்த நெறிமுறையின் படி அந்த வழக்கை நீதிமன்றம் தன்னுடைய கோப்பிற்கு (Taken on File) ஏற்க வேண்டும்.
Read Moreஒரு விற்பனை ஒப்பந்தத்தின் படி, ஏற்றதை ஆற்றக் கோரிய பரிகாரத்தைப் பெறுவதற்காக வாதி ஒரு வழக்குத் தாக்கல் செய்ததற்குப் பின்னர் அந்த ஒப்பந்தமானது வலுக்கட்டாயமாக, வற்புறுத்தி வாதியால் பெறப்பட்டுள்ளது என்று பிரதிவாதி முன் வைக்கும் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா?
Read Moreதலைப்பட்சத் தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டு, அந்தத் தீர்ப்பாணையை நிறைவேற்றக் கோரி நிறைவேற்றுதல் மனுவையும் வாதி தாக்கல் செய்து, அந்த நிறைவேற்றுதல் மனுவில் அறிவிப்பினைப் கொண்டதற்குப் பெற்றுக் பின்னரும், காலதாமதமாக ஒரு தலைப்பட்சத் தீர்ப்பாணையை இரத்து செய்யுமாறு கோரி ஒரு விண்ணப்பத்தைப் பிரதிவாதி தாக்கல் செய்துள்ள நிலையில், பிரதிவாதியின் கோரிக்கையை ஏற்க முடியுமா?
Read Moreஓர் பிரதிவாதி ஒப்பந்தத்தின்படி செயல்படாததால், தனக்குப் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாகவும், அதற்குப் பிரதிவாதி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி வாதியால் தாக்கல் செய்யப் பட்ட வழக்கில், பிரதிவாதியின் சொத்தைத் தீர்ப்பிற்கு முன்பாகப் (Attachment before Judgment) ஓர் உத்தரவினைப் பிறப்பிக்க முடியுமா?
Read Moreஓர் உரிமையியல் வழக்கில் பிரதிவாதி எதிர் வழக்குரை தாக்கல் செய்து, அந்த வழக்கில் வாதி தரப்பில் சாட்சிகள் விசாரணையும் முடிவடைந்த நிலையில், கூடுதல் எதிர் வழக்குரையைத் தாக்கல் செய்வதற்கு (Additional Written Statement) பிரதிவாதி கோரினால் அனுமதியளிக்க முடியுமா?
Read Moreஉரிமையியல்வழக்குகளில் ஆவணங்களைக் கூடுதல் சில சான்றாவணங்களாகக்குறியீடு செய்வதற்கு மறுதரப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்கிற காரணத்தினால், அந்தக் கூடுதல் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுக்க முடியுமா? இத்தகைய சூழ்நிலையில், எந்த நெறிமுறையை நீதிமன்றம் பின்பற்ற வேண்டும்?