ஒரு குற்ற வழக்கைப் மேற்கொண்டு புலன் விசாரணை செய்யுமாறு (Further Investigations) குற்றப் புலனாய்வுக் குற்றத்துறைக்கு குற்றவியல் நடுவர் உத்தரவிட முடியுமா ?

You must be logged in…

Read Moreஒரு குற்ற வழக்கைப் மேற்கொண்டு புலன் விசாரணை செய்யுமாறு (Further Investigations) குற்றப் புலனாய்வுக் குற்றத்துறைக்கு குற்றவியல் நடுவர் உத்தரவிட முடியுமா ?
கணவர் மாதம் ரூ.10,000 வரை ஊதியம் பெற்று வருகிற நிலையிலும், அவருடைய வயதான தந்தையையும் அவர் பராமரிக்க வேண்டிய நிலையிலும் உள்ள போது, மனைவி மற்றும் இளவர் குழந்தைக்கு மாதம் ரூ. 7,000/-த்தை வாழ்க்கைப் பொருளுதவித் தொகையாக வழங்குமாறு குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியான ஒன்றா ?

You must be logged in…

Read Moreகணவர் மாதம் ரூ.10,000 வரை ஊதியம் பெற்று வருகிற நிலையிலும், அவருடைய வயதான தந்தையையும் அவர் பராமரிக்க வேண்டிய நிலையிலும் உள்ள போது, மனைவி மற்றும் இளவர் குழந்தைக்கு மாதம் ரூ. 7,000/-த்தை வாழ்க்கைப் பொருளுதவித் தொகையாக வழங்குமாறு குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியான ஒன்றா ?
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரிடமிருந்து அவருடைய ஓட்டுநர் உரிமத்தைக் காவல் துறையினர் கைப்பற்றி அதனை இரத்துச் செய்யுமாறு ஒரு பரிந்துரையுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பி வைக்க முடியுமா ?

You must be logged in…

Read Moreவிபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரிடமிருந்து அவருடைய ஓட்டுநர் உரிமத்தைக் காவல் துறையினர் கைப்பற்றி அதனை இரத்துச் செய்யுமாறு ஒரு பரிந்துரையுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பி வைக்க முடியுமா ?
விவாகரத்துக் கோரிக் கணவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது மனைவி முன்னிலையாகத் தவறியதால், ஒருதலைப்பட்சத் தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டு, அந்தத் தீர்ப்பாணை இரத்து செய்யப்பட்டு, அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையின் போதும் மனைவி முன்னிலையாகத்தவறியதால், வழக்கு ஆவணங்களைப் பரிசீலித்து ஒருதலைப்பட்சத் தீர்ப்பாணை வழங்கியுள்ளதை நீதியின் பொருட்டு இரத்துச் செய்து, அந்த வழக்கைத் தகுதியின் அடிப்படையில் விசாரிக்க மீண்டும் குடும்ப நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

You must be logged in…

Read Moreவிவாகரத்துக் கோரிக் கணவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது மனைவி முன்னிலையாகத் தவறியதால், ஒருதலைப்பட்சத் தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டு, அந்தத் தீர்ப்பாணை இரத்து செய்யப்பட்டு, அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையின் போதும் மனைவி முன்னிலையாகத்தவறியதால், வழக்கு ஆவணங்களைப் பரிசீலித்து ஒருதலைப்பட்சத் தீர்ப்பாணை வழங்கியுள்ளதை நீதியின் பொருட்டு இரத்துச் செய்து, அந்த வழக்கைத் தகுதியின் அடிப்படையில் விசாரிக்க மீண்டும் குடும்ப நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓர் உயிலில் சாட்சிக் கையொப்பமிட்டிருந்த இரண்டு நபர்களில் ஒருவரை மட்டும் சாட்சியாக விசாரித்தால் போது மானதா?

You must be logged in…

Read Moreஓர் உயிலில் சாட்சிக் கையொப்பமிட்டிருந்த இரண்டு நபர்களில் ஒருவரை மட்டும் சாட்சியாக விசாரித்தால் போது மானதா?
பெண்கள் மற்றும் குழந்தைகளால் இடைக்கால வாழ்க்கைப் பொருளுதவி கோரித் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் மீதான விசாரணையை ஆறுமாதங்களுக்குள் கீழமை நீதிமன்றங்கள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

You must be logged in…

Read Moreபெண்கள் மற்றும் குழந்தைகளால் இடைக்கால வாழ்க்கைப் பொருளுதவி கோரித் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் மீதான விசாரணையை ஆறுமாதங்களுக்குள் கீழமை நீதிமன்றங்கள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
ஒரு வாகன விபத்து தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்றிருந்தால் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டிய கட்டுப்பாடு இல்லையா?

You must be logged in…

Read Moreஒரு வாகன விபத்து தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்றிருந்தால் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டிய கட்டுப்பாடு இல்லையா?
பிரதிவாதியின் ஒப்புக் கொள்ளப்பட்ட கையொப்பத்தை பிரச்சனைக்குரிய ஆவணத்திலுள்ள பிரதிவாதியின் கையொப்பத்தோடு நீதிமன்றமே ஒப்பிட்டுப் பார்த்து ஒரு கருத்துரையைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டதால், இரண்டு வாதி கையொப்பங்களையும் ஒப்பிட்டுப்பார்த்த நீதிமன்றம், அந்த இரண்டு கையொப்பங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்று கருத்துத் தெரிவித்ததற்குப் பின்னர் அதுகுறித்து ஒரு வினாவினை வாதி எழுப்ப முடியுமா?

You must be logged in…

Read Moreபிரதிவாதியின் ஒப்புக் கொள்ளப்பட்ட கையொப்பத்தை பிரச்சனைக்குரிய ஆவணத்திலுள்ள பிரதிவாதியின் கையொப்பத்தோடு நீதிமன்றமே ஒப்பிட்டுப் பார்த்து ஒரு கருத்துரையைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டதால், இரண்டு வாதி கையொப்பங்களையும் ஒப்பிட்டுப்பார்த்த நீதிமன்றம், அந்த இரண்டு கையொப்பங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்று கருத்துத் தெரிவித்ததற்குப் பின்னர் அதுகுறித்து ஒரு வினாவினை வாதி எழுப்ப முடியுமா?
கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிற நிலையில், 21 மாதக் குழந்தையாக இருந்த நாள் முதற் கொண்டு, அக்குழந்தைக்கு 8 வயதாகும் வரை தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருகிற நிலையில், தன் தந்தையுடன் வாழவே விரும்புவதாக இளவர் குழந்தை தெரிவித்துள்ள நிலையில், இளவர் குழந்தையின் நலனை எவ்வாறு நீதிமன்றம் கண்டறிய வேண்டும்?

You must be logged in…

Read Moreகணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிற நிலையில், 21 மாதக் குழந்தையாக இருந்த நாள் முதற் கொண்டு, அக்குழந்தைக்கு 8 வயதாகும் வரை தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருகிற நிலையில், தன் தந்தையுடன் வாழவே விரும்புவதாக இளவர் குழந்தை தெரிவித்துள்ள நிலையில், இளவர் குழந்தையின் நலனை எவ்வாறு நீதிமன்றம் கண்டறிய வேண்டும்?